"ராஜமாதா...!.." - இப்போவும் நீங்க செக்ஸி பேபி தான்..! - ரம்யா கிருஷ்ணன் வெளியிட்ட புகைப்படம்..! - வாயடைத்து போன ரசிகர்கள்..!


படையப்பா, பாகுபலி போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள ரம்யா கிருஷ்ணனின் திறமைக்கு தீனி போடும் வகையில் தற்போது தெலுங்கில் ரிபப்ளிக் என்ற அரசியல் படம் கிடைத்திருக்கிறது. 
 
சாய்தேஜ் நாயகனாக நடிக்கும் இந்த படத்தை பிரஸ்தனம் என்ற படத்தை இயக்கிய தேவ் கட்டா இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் விசாக வாணி என்ற ஒரு அரசியல்வாதியாக நடிக்கிறார். அதாவது, சரியோ தவறோ சக்தி மட்டும் நிலையானது என்று நம்பக்கூடிய ஒரு அதிரடியான அரசியல்வாதியாக நடிக்கிறார் ரம்யாகிருஷ்ணன். 
 
இப்படம் 2021 குடியரசு தினத்தன்று திரைக்கு வருகிறது. இந்நிலையில் இன்றைய தினம் ரம்யாகிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக்கை கலை ஓவிய வடிவில் படக்குழு வெளியிட்டுள்ளது.மின்சார பூவே வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்ன விட்டு போகல ! இந்த வயசிலும் சும்மா நாட்டுகட்டையாக இருக்கிறார். 
 
இப்போ ஹீரோயினா நடிக்குறவங்க கூட ரம்யா கிருஷ்ணன் அளவுக்கு செக்ஸி இல்லை.இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ளார். 80s , 90s களில் முன்னணி நடிகர்களின் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ் ஆகியோருடன் குத்தாட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். 
 
கவர்ச்சிக் கதாநாயகியாகவும், நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களிலும் நடித்தார். பின் பாகுபலி மூலம் மீண்டும் திரையுலகை ஆண்டு கொண்டிருக்கிறார். இவர் நடித்த குயின் வெப் சீரிஸ் ஹிட் அடித்தது.
 
 
இவருக்கு இப்போது 51 வயது ஆகிறது. இருந்தாலும் இப்போது சமீபத்தில் அவருடைய ஒரு கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நீலாம்பரியாக மக்கள் மனதில் என்றும் நீங்காத இடம் பிடித்த ரம்யா கிருஷ்ணன் தற்போது ராஜமாதாவாகவும் சிம்மாசனம் இட்டு அமர்ந்துகொண்டார். 
 
 
80களில் சினிமாவிற்கு வந்த இவர் பிரபல இயக்குனரை திருமணம் முடிந்து ஆண் குழந்தைக்கு தாயான போதும் அவரது அந்த ஸ்டைலும் அழகும் இன்னும் குறையவில்லை. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதுவாகவே மாறிவிடும் ரம்யா கிருஷ்ணனுக்கு நிகர் ரம்யா கிருஷ்ணனே தான். 
 
 
இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரையிலும் பல சீரியல்களிலும் பல ரீயாலிட்டி ஷோக்களிலும் தோன்றியுள்ளார். இவர் தொகுத்த தங்க வேட்டை ஷோ இவருக்கு மிகப் பெரிய வரவேற்பை சின்னத்திரையில் பெற்று தந்தது.என்ன தான் இன்றைய நடிகைகள் அசத்தினாலும் அவரது இடத்தை பிடிப்பது என்பது முடியாத காரியம் தான். 
 
 
நடிப்பில் தான் அப்படி என்றால் கவர்ச்சியிலும் அப்படி தான் போல் உள்ளது. 50 வயதை தாண்டிய ரம்யா கிருஷ்ணன் சஇப்போதும் 20 வயது ஹீரோயின் போல் அசத்தியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தற்போதைய நடிகைகள் ரம்யா கிருஷ்ணன் இடம் கற்றுக் கொள்ளுங்கள் என கூறியுள்ளனர். 


மேலும்,திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயான பின்னர் கூட அவரது அழகும் ஸ்டைலும் இன்னும் குறையவில்லை. ரம்யாகிருஷ்ணனுக்கு நிகர் ரம்யாகிருஷ்ணன்தான் என்று கருத்து பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகின்றனர்.
Blogger இயக்குவது.