"வெறும் முண்டா பனியன்.." - இந்த வயசுலயும் இப்படியா..? - சிம்ரன் வெளியிட்ட வீடியோ..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!


நடிகை சிம்ரன் தமிழ், தெலுங்கு என 90'ஸில் கலக்கி வந்த நடிகை ஆவார். இவர் தமிழில் VIP என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் உருது போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். 
 
இதில் அதிகமாக தமிழ் திரைப்படங்களில் தான் நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்க போட்ட சிம்ரன் இப்போது மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். இந்நிலையில், சிம்ரன் வெளியில் ஷாப்பிங் செல்லும் போதும், விழாக்களுக்கு வரும் போதும் கவர்ச்சியான உடை அணிந்தே சென்று வருகிறார்.
 
90 இல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சிம்ரன். விஜய், அஜித், விஜயங்காந்த், கமல் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நடிகை சிம்ரன். 
 
அதன்பின்னர் சினிமாவை விட்டு விலகிய இவர் குடும்ப வாழ்க்கையில் பிஸியாகிவிட்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு, சிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’ படத்ததில் நடித்தார். அதன், பிறகு பசிம்ரன் நடித்து கடந்த ஆண்டு (2019) ரிலீஸான படம் ‘பேட்ட’. 
 
இதில் ஹீரோவாக ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்திருந்தார். இந்த படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. 
 
இதனைத் தொடர்ந்து நடிகை சிம்ரன் கைவசம் மாதவனின் ‘ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட்’, த்ரிஷாவின் ‘சுகர்’, விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’, அரவிந்த் சாமியின் ‘வணங்காமுடி’ என அடுத்தடுத்து படங்கள் வரிசையாக உள்ளது. வெகு விரைவில் இந்த படங்கள் குறித்த இதர அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
சமீப காலமாக நடிகை சிம்ரன் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்ட வண்ணமுள்ளார். அந்த வகையில், தற்போது உடலை வில் போல வளைத்து உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 

 
இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுலயும் இப்படியா..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.
Blogger இயக்குவது.