"கேமரா இன்னும் ஒரு இன்ச் கீழே போயிருந்தா கூட மொத்த மானமும் போயிருக்கும்.." - . சாக்‌ஷியின் மோசமான கவர்ச்சி போஸ்..!

 
ராஜா ராணி ,விஸ்வாசம், காலா போன்ற பல படங்களில் சைடு ரோலில் நடித்தவர் தான் சாக்ஷி அகர்வால். இவர் தற்போது, ராய் லட்சுமியின் சிண்ட்ரெல்லா படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான "டெடி" படத்திலும் டாக்டராக ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 
 
தனது இணையதள பக்கத்தை எப்போது ஹாட்டாக வைத்திருக்கும் இவர், தற்போது அட்டகாசமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.உடலை சிக்கென வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் உடைய இவர், அடிக்கடி உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். 
 
இந்த வீடியோவை காண்பதற்காகவே ஒரு தனி ரசிகர் கூட்டம் இவர் பின்னர் இருந்து கொண்டு தான் இருக்கின்றனர்.அது மட்டும் இல்லாமல் சினிமாவில் என்னத்தான் பிஸியாக இருந்தாலும், கிளாமர் புகைப்படத்தை பதிவிடுவதை இவர் ஒரு வழக்கமாவே கொண்டுள்ளார். 
 
பல சமயங்களில் புடவையிலும், சில நேரம் ஓவர் கிளாமரிலும் வந்து இளசுகளை சூடேற்றுவார். சமீபத்தில் இவர், மழையில் நனைந்த படி புடவையில் வெளியிட்ட போட்டோஷூட் வேறலெவலில் டிரெண்டானது.
 
 
தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் தனது தொடை அழகு என மொத்த அழகையும் காட்டியுள்ளார். எப்பொழுதும் மாடலிங்கில் மிகவும் ஆர்வம் காட்டும் நடிகைகளுக்கு மத்தியில் தான் நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பல கவர்ச்சிகரமான புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் சாக்ஷி.
 
 
நடிகை சாக்ஷி அகர்வால், சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட திரைப்படங்களில் ஒரு முக்கிய கதாபாத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படங்கள் விரைவில் ரிலீஸ்சாக உள்ளன. மேலும், தி நைட் என்ற திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார்.

 
தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கேமரா இன்னும் ஒரு இன்ச் கீழே போயிருந்தா மொத்த மானமும் போயிருக்கும் என கலாய்த்து வருகிறார்கள்.
Powered by Blogger.