ஒரு படத்தில் நடிக்கணும்ன்னு கூடுவாங்க...! - ஆனால்... - வெளிப்படையாக கூறிய "சிங்கம் புலி" பட நடிகை..!


கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்று கேட்ட கேள்வியை விட, சிங்கம் புலி படத்தில் வந்த ஆன்டி யார் ? அவரின் பெயர் என்ன ? என்று கேட்க்கபட்ட நபர்களே அதிகம். 2011-ஆம் ஆண்டு நடிகர் ஜீவா அந்த ஆண்டியுடன் பலான காட்சி ஒன்னு இருந்தது. இந்த சீன் சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவியது. 
 
அந்த ஆன்டியின் பெயர் நீலு. சமீபத்தில் அந்த நடிகை பேட்டி ஒன்றில் பேசிய பொழுது சிங்கம்பலி திரைப்படத்தில் என்னையும் எனது மகளையும் ஜீவா சைட் அடிப்பது போலத்தான் காட்சிகள் எடுத்தார்கள் அதுக்கு அப்புறம் படம் வந்த பிறகுதான் தெரியும், என்கிட்ட சொன்னது ஒன்னு, எடுத்தது ஒன்னுனு. 
 
அந்த காட்சி மோசமான மாற்றியமக்கப்பட்டது. இப்படி இவர்கள் என்னை ஏமாற்றியதன் காரணமாக நான் பிறகு சினிமாவில் நடிப்பதையே விட்டுவிட்டேன். தற்போது பெண்களுக்கு அழகு செய்யும் பியூட்டிசன் வேலையை செய்து வருகிறேன். என கூறினார் நீலு ஆண்ட்டி. 
 
சமீபத்தில் ஒரு பேட்டியில், ஒரு படத்தில் நடிக்க வேண்டும். அந்த கேரக்டர்.. இந்த கேரக்டர்.. ஹீரோயினுடன் வரும் சீன்.. ஹீரோவுடன் வரும் சீன் என்று தான் அழைப்பார்கள். ஆனால், நீண்ட தூரம் பயணித்து படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற பிறகு குட்டியான உடைகளை கொடுத்து நடிக்க சொல்வார்கள். 
 
இதனை அணிந்து கொண்டு நடிக்க முடியாது என்று மறுத்தால்.. சரி நடிக்க முடியாதவர்கள் கிளம்புங்கள் என்று கூறி விடுவார்கள். நீண்ட தூரம் பயணம் செய்து வந்த பிறகு திரும்பி போங்க என்று இப்படி சொன்னால் துணை நடிகைகள் என்ன செய்வார்கள். 
 

 
மேலும், வேண்டுமென்றால் பேமெண்ட் அதிகமாக குடுக்குறோம் நடிங்க என்று கூறுவார்கள். அவர் அவர்களுக்கு ஆயிரத்தெட்டு பணப்பிரச்சனை இருக்கும் போது இப்படி சொன்னால் என்ன பண்ணுவார்கள். சரி என்று சில நடிகைகள் ஒத்துக்கொண்டு நடிப்பார்கள். 
 
சிலர் அப்போதும், குட்டியான உடைகளை அணிந்து நடிக்க முடியாது மறுத்து விட்டு திரும்பியும் சென்று விடுவார்கள். இப்படி பல பிரச்சனைகள் உள்ளது. எல்லாவற்றையும் கடந்து நடித்துகொடுத்து சம்பாதிக்கிறோம். 
 
ஆனால், எங்களுடைய கஷ்டம் பலருக்கும் வெளியே தெரிவது கூட இல்லை என்று சிரித்தபடியே கூறுகிறார் நீலு ஆண்ட்டி.
Blogger இயக்குவது.