"இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது.." - சிகப்பு நிற உடையில் சகலமும் தெரிய போஸ் கொடுத்துள்ள மனிஷா யாதவ்..!

 
தமிழ் நடிகைகளுள் மிகவும் கவர்ச்சி மற்றும் பல கதாபாத்திரத்தில் நடித்த மனிஷா யாதவ் 1992 ல் நவம்பர் 3 ஆம் திகதி கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் பிறந்தார். 
 
இவர் நடித்த முதல் படம் வழக்கு எண் 18/9 . இதற்காக இவர் விஜய் அவார்டு வாங்கி உள்ளார்.இவர் நடித்த முதல் படத்திலேயே இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். 
 
இது தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ஆதலால் காதல் செய்வீர் என்ற திரைப்படத்தின் மூலம் இவர் மிகவும் புகழ் பெற்றார். 
 
 
இத்தனைப் படங்களில் நடித்திருந்தாலும் இவர் பிரபலம் ஆகவில்லை, ஆனால் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை-28 என்ற திரைப்படத்தில் ஒரு பாடலின் மூலம் இவர் ஓவர் நைட்டில் ஒபாமா ஆகிவிட்டார். 
 
 
அது எந்த பாடல் என்றால் சொப்பன சுந்தரி என்ற பாடலின் மூலம் மிகவும் பிரபலமாகி விட்டார். பின் தெலுங்கில் நடித்துள்ளார். பின் இவர் ஆதலால் காதல் செய்வீர் என்ற படத்தில் சுவேதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். 
 
 
இந்த திரைப்படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் .சிலவருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு சினிமாவிற்கு முழுக்கு போட்டார் அம்மணி.


சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி வருகிறார்.
Blogger இயக்குவது.