"அம்மாடியோவ்..." - பிகில் படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்த காயத்ரி ரெட்டியா இது..? - வாயை பிளந்த ரசிகர்கள்..!


விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடித்திருந்த பிகில் படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை ஈட்டியது. அந்த படத்தில் வரும் பெண்கள் கால்பந்து அணியில் இருக்கும் வீராங்கனைகளாக நடித்திருந்த பலருக்கும் பெரிய புகழ் கிடைத்தது. 
 
அந்த கால்பந்து அணிக்கு கேப்டனாக நடித்து இருந்த அமிர்தா ஐயர் அடுத்து ஹீரோயினாக பிக்பாஸ் புகழ் கவின் நடிக்கும் லிப்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதில் இருந்து பெரிய எதிர்பார்ப்பு இதற்கு உள்ளது. 
 
இந்நிலையில் பிகில் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்த காயத்ரி ரெட்டியும் லிஃப்ட் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார்.பிகில் படத்தில் சிங்கப் பெண்களில் ஒருவராக நடித்தவர் காயத்ரி ரெட்டி. 
 
அந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து பெண்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பல துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் இந்தியாவில் நடைபெற்ற அழகிப் போட்டியில் 10-வது இடம் பெற்றவர். 
 
 
இதில் சில நடிகைகள் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்கள்.ஆனால், காயத்ரி ரெட்டி மாடலிங் துறையில் இருந்தவர் என்பது தற்போது தெரிய வந்தது. மாடலிங் துறையில் சிங்கிள் பீஸ் உடையை மட்டும் உடுத்திக்கொண்டு காட்டிய கவர்ச்சி தற்போது இளைஞர்களின் பல்சை பலமடங்கு எகிற வைத்துள்ளது. 


கன்னாபின்னாவென்று காட்டியிருக்கும் இவரது கவர்ச்சியை கண்டு மொத்த தமிழ் ரசிகர்களும் கிறங்கிப் போய் உள்ளனர்.
Blogger இயக்குவது.