"காட்டுக்குதிரை..". - "எல்லாமே பச்சையா தெரியுது.." - இளசுகளின் BP-யை எகிற வைத்த ஜான்வி..!


மாலத்தீவு சென்றுள்ள ஜான்வி கபூர் கடந்த சில நாட்களாக இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறார். கடந்த சில நாட்களாக மாலத்தீவு நடிகைகளின் வரவால் படு பிஸியாக உள்ளது. அனைத்து நடிகைகளும் மாலத்தீவுக்கு படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். 
 
நீச்சல் குளத்தில் மிதப்பது, மிதந்து கொண்டே சாப்பிடுவது, பிகினி புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பலமொழி சினிமாவில் ஜாம்பவானாக திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் தான் ஜான்வி கபூர். 
 
இவர் 2018ம் ஆண்டு இஷான் தடக் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் தனது அறிமுகத்தை கொடுத்தார். இந்த படத் கைராக் என்ற மராத்தி மொழியின் ரீ மேக் ஆகும்.
 
இதையடுத்து, கோஸ்ட் ஸ்டோரிஸ் மற்றும் குன் ஜான் சக்சேனா தி கார்கிள் கேர்ள் , தோஸ்தானா 2, ரூஹி அப்ஸானா, குட் லக் ஜொர்ரி ஆகிய படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார்.
 
முதல் படத்திலேயே அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்ற ஜான்வி கபூர், அந்த படத்தின் கதாநாயகன் இஷான் கட்டாரை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டான நிலையில் இருவரும் திடீரென பிரிந்து விட்டார்.
 
 
தற்போது இவர், தோஸ்தானா 2 படத்தில் நடித்த கார்த்திக் ஆர்யனை ரகசியமாக சந்திப்பதாக தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன.மாலத்தீவுக்கு பல நடிகைகளும் படையெடுத்து வரும் நிலையில், நடிகை ஜான்வி கபூரும் மாலத்தீவுக்கு சென்றுள்ளார். 
 
தற்போது இவர், கடலுக்கு நடுவே பிகினியில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.பச்சை நிற கவர்ச்சி குளு குளுவென இருக்கும் தனது கொளு கொளு அழகுகளை காட்டி போஸ் கொடுத்துள்ளார்.


 
இதனை பார்த்த ரசிகர்கள் எல்லாமே பச்சையா தெரியுது.. என்று டபுள் மீனிங்கில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
Powered by Blogger.