வெறும் ப்ரா - ட்ரையல் ரூமில் எல்லாமே தெரிய VJ பாவனா செல்ஃபி - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..!


விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பாவனா பாலகிருஷ்ணன். சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை அவர் தொகுத்து வழங்கியுள்ளார்.
 
அடிப்படையில் பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார்.
 
மேலும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சில முக்கியமான நிகழ்ச்சிகளையும் இவரே முன் நின்று தொகுத்து வழங்கியுள்ளார். இதன்பின், சில மாதங்களாக இவரை எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பார்க்க முடியவில்லை. 
 
ஏனென்றால் இவர் பிரபல விளையாட்டு தொலைக்காட்சி சென்றது தான் காரணம். மேலும், அதில் ஒளிபரப்பான ஐ.பி.எல், கிரிக்கெட் உலக கோப்பை 2019 போன்ற பிரமான்டமான கிரிக்கெட் நிகழ்ச்சிகளை முன் நின்று தொகுப்பாளினியாக தொகுத்து வாழங்கி வந்தார். 
 
இதன்பின், இவரின் சமூக வலைத்தள பக்கத்தில் கிரிக்கெட் பிரபலங்களுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை அவ்வப்போது வெளியிடுவார். மேலும், கிரிக்கெட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் போது கவர்ச்சியான மற்றும் இறுக்கமான உடைகளை அணிவதை வழக்கமாக கொண்டுள்ள இவர் தினமும் அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
 
அந்த வகையில், தற்போது வெறும் ப்ரா மட்டும் அணிந்து கொண்டு ட்ரையல் ரூமில் செல்ஃபி எடுத்து அதனை வெளியிட்டுள்ளார். 
 
இதனை பார்த்த ரசிகர்கள், என்னா ஷேப்பு.. செம்ம ஸ்ட்ரக்ச்சர் என்று வர்ணித்து வருகின்றனர்.
Powered by Blogger.