17 வயதில் பருவ மொட்டாக நீச்சல் உடையில் ஐஸ்வர்யா ராய்..! - வைரல் போட்டோஸ்..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!
உலக அழகியாக தேர்ந்து எடுக்கப்பட்ட ஐஸ்வர்யா ராய்,1997-ல் தமிழில் நடிகையாக அறிமுகம் ஆனார். மணிரத்னம் இயக்கிய ‘இருவர்’ படத்தில் இந்த வாய்ப்பு கிடைத்தது.
பின்னர் ஷங்கர் இயக்கத்தில் பிரசாந்துடன் ‘ஜீன்ஸ்’ படத்தில் நடித்தார். இதில் 2 வேடங்களில் வித்தியாசமாக தோன்றி தமிழ் ரசிகர்களிடம் தனி இடம் பிடித்தார். இதையடுத்து இந்திபட உலகில் முன்னணி நடிகையானார்.
அமிதாப்பச்சன் மகன் அபிஷேக்பச்சனை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளார். என்றாலும், திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது ஐஸ்வர்யாராய்க்கு வயது 44.
இந்த வயதிலும் படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் பங்கேற்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் விதம்விதமாக கவர்ச்சி உடை அணிந்து சென்று அனைவர் பார்வையும் தன் மீது விழச் செய்கிறார்.
சமீப காலமாகவே இவர் செல்லும் இடங்களில் ஏதாவது ஒரு புகைப்படம் அல்லது ஆடை பிரபலமாகி விடுகிறது, இவர் கடந்த வருடம் ஆடை வடிவமைப்பாளர் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இதில் ரேம்ப் வாக் சென்றார் இந்த நிலையில் தனது ஆடை சற்று விலகியதும் கையை வைத்து மூடி மறைத்துக் கொண்டார் தற்போது சமூகவலைத்தளங்களில் இந்த புகைப்படம் வைரலாகி வருவதுடன் விமர்சனங்களையும் பெற்றது.
கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நடிகைகள் பலரும் தங்களுடைய இள வயது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள்.
இளம் வயதிலேயே மாடலிங் துறைக்குள் நுழைந்து விட்ட இவரது இள வயது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன.