"என்னா ஷேப்பு.. - ஹாட் பேக்.. " - நடிகை தர்ஷா குப்தா வெளியிட்ட புகைப்படம் - வர்ணிக்கும் ரசிகர்கள்..!
பிரபல சீரியல் நடிகை தர்ஷா குப்தா ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம்.
மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா.
விஜய் டிவியில் 'குக் வித் கோமாளி' இரண்டாவது சீசனில் போட்டியாளராக தர்ஷா குப்தா இருந்தார். இவர் இதற்கு முன் கவர்ச்சி போட்டோ ஹுட்க்களை நடத்தி தனது சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வார்.
அவை அவப்போது சமூக வலைதளங்களில் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பிரபலமானதையடுத்து 'திரௌபதி' பட இயக்குனர் மோகன் அடுத்ததாக இயக்கும் 'ருத்ர தாண்டவம்' திரைப்படத்தில் தற்போது நடிகையாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
தர்ஷா குப்தாவுக்கு கணவனாக 'அஜித்' மச்சான்..! கெமிஸ்ட்ரி பக்காவா இருக்கு.! மேலும், தர்ஷா குப்தா 2 தெலுங்கு படங்களில் நடிப்பதற்காக கூட இவரை தயாரிப்பார்கள் அணுகி இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், கவர்ச்சி நடிகைகள் கூட தயங்கும் விதத்தில் படு கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
தற்போது அந்தப் புகைப்படங்களை வைரலாகி வருகிறது.