இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? - வைரலாகும் அஞ்சலியின் புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..!
தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அதன்பின் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இடையில் நடிகர் ஜெய்யுடன் காதல் வசப்பட்டார். ஆனால், சீக்கிரமே அது பிரேக்கப் ஆனது. தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், தமிழில் அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ தெலுங்கில் ‘வக்கீல் சாப்’ என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அஜித் நடித்த வேடத்தில் பவன் கல்யாண் நடித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்களாக நிவேதா தாமஸ், அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட அஞ்சலி கவர்ச்சியாக ஜாக்கெட் மற்றும் சேலை அணிந்து நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் கிறங்கடித்தார்.
சினிமாவில் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த இவர் குடும்ப பிரச்சனைகள் காரணத்தினால் சிலகாலம் திரையுலகில் பிரேக் எடுத்து வந்தார். மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரபித்த அம்மணி சசிகுமாருடன் இணைந்து நாடோடிகள் 2 திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இந்த நிலையில் தனது மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்வதற்காக இணையதளத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், பல்வேறு நிகழ்சிகளில் மிகவும் டைட்டான உடையில் தொடை அழகை காட்டி கவர்ச்சியாக தோன்றிய அம்மணியின் சில புகைப்படங்கள் இணையதளத்தில் காட்டு தீ போல் பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், இது தொடையா..? இல்ல கார்ல கட்டையா..? என்று வர்ணித்து வருகிறார்கள்.