"தம்மாந்தூண்டு ட்ரவுசர்.." - பூனை நடை போட்டு வரும் அழகிகளை பிடித்து தள்ளி விடும் கனிகா.! - வைரல் வீடியோ..!


மலையாள படங்களில் கவர்ச்சியாக நடித்து வந்த கணிபா தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு கோலிவுட்டில் பயங்கர பேமஸ் ஆகிவிட்டார். 
 
அதன் பிறகும் தொடர்ச்சியாக மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, வாய்ப்புகள் இல்லாமல் போக திருமணம் செய்து கொண்டார். 
 
இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் டீஸர் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
வரலாறு, எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா. இந்நிலையில், சில நாட்களுக்கு முன் இவர் வெளியிட்ட தொடை கவர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவிவருகிறது. 
 

 
இதனை பார்த்த ரசிகர்கள் 9 வயதில் மகன் இருக்கும் போது இப்படி ஆடை அணியலாமா? என அறிவுரை கூறிவந்தனர். தற்போது அதை எல்லாம் காதில் போடாமல் மீண்டும் குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு தொலைக்காட்சி அருகே நின்று கொண்டு பூனை நடை போட்டு வரும் அழகிகளை பிடித்து தள்ளி விடுவது போல சேட்டை செய்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
Powered by Blogger.