"என்னா குலுக்கு..." - வெறும் ப்ரா - குலுங்க குலுங்க ஆட்டம் போட்டு சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டிய ரேஷ்மா..!


தமிழ் சினிமாவில் புஷ்பா என்ற கேரக்டர் பிரபலமானவர் ரேஷ்மா. சமீபத்தில் நடந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பிறகு தற்போது அடிக்கடி இயக்குனர் நிஷாந்தனுடன் காணப்படுகிறார். 
 
அதற்கு யார் உங்களை சிரிக்க வைத்து சந்தோஷமாக வைத்திருக்கிறார்களோ அவர்களுடன் நேரம் செலவழிப்பதில் தவறில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். 
 
இதைப்பார்த்த நெட்டிசன்கள் ரேஷ்மா மூன்றாவது திருமணத்திற்கு ரெடியாகி விட்டதாகவும் அதிலும் அவரை விட வயது குறைவான பையனை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் உலவின. 
 
நடிகை ரேஷ்மா தனது முதல் கணவரை கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார். பிறகு அமெரிக்காவில் வசித்து வந்த போது ஒருவருடன் தொடர்பில் இருந்தார். பிறகு அதுவும் சரி வரவில்லை என தற்போது சென்னையில் வசித்து வருகிறார். 
 
தற்போது தமிழ் சினிமாவில் உருவாகும் பல படங்களிலும் கிளாமர் வேடம் என்றால் முதலில் நடிகர்கள் முதல் இயக்குனர்கள் வரை கை காட்டுவது ரேஷ்மாவைத்தான். 
 
அந்த வாய்ப்புகளை தவற விடக்கூடாது என்பதற்காக தினமும் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். 
 

 
அந்த வகையில், தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மோசமான உடையில் குலுங்க குலுங்க ஆட்டம் போட்டுள்ள அவரை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் எக்குதப்பான கருத்துக்களை கமெண்டி வருகிறார்கள்.
Blogger இயக்குவது.