"என்ன கன்றாவி இது..?.." - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் போஸ் - கலாய்க்கும் ரசிகர்கள்..!

 
மோலிவுட்டில் மிக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் பாவனா. தமிழில் பாவனா சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி வெயில், தீபாவளி, அசல் போன்ற படங்களில் நடித்து இருந்தார்.
 
அதிகமாக கவர்ச்சி காட்ட சொல்வதால் தமிழ் படங்களில் நடிப்பதில்லை என்கிறார் பாவனா. ஜெயம் கொண்டான், சித்திரம் பேசுதடி, தீபாவளி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பாவனா. அவர் கூறியதாவது: சமீப காலமாக தமிழ், கன்னடம், தெலுங்கு படங்களில் நடிக்காமல் மலையாளத்தில் மட்டும் நடிப்பது ஏன் என்று கேட்கிறார்கள். 
 
மலையாளத்தில் நல்ல கதைகளில் நடித்துக் கொண்டிருக்கிறேன். கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என கூறியதால் நடிகர் கார்த்தி ஜோடியாக நடிக்க கிடைத்த வாய்ப்பை மறுத்திருக்கிறார் நடிகை பாவனா. `அசல் படத்திற்கு பிறகு தமிழில் வேறு படங்கள் கிடைக்காததால் மலையாளம், கன்னட சினிமாக்களில் நடித்து வரும் பாவனா தமிழில் கார்த்தியுடன் நடிக்க வந்த வாய்ப்பை தட்டி கழித்து விட்டார். 
 
இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், கார்த்தியுடன் நடிக்க வாய்ப்பு வந்தது உண்மைதான். கதை கேட்டபோது 2 ஹீரோயின் சப்ஜெக்ட் என தெரிய வந்தது. அதோடு அந்த படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடிக்க கூடிய காட்சிகளும் இருப்பது தெரியவந்தது. கவர்ச்சியாக உடை அணிவது எனக்கு செட் ஆகாது. எனவே அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டேன், என்று கூறியுனார். 
 
அதன் பிறகு இந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்த பின் நடிகை பாவனா திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின் கொஞ்சம் எடை கூடிய பாவனா தற்போது தன்னுடைய உடல் எடையில் 12 கிலோவை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார்.
 
இவ்வாறு பிரபலமாக வலம் வந்த நமது நடிகைக்கு சில பல காரணங்களின் காரணமாக பட வாய்ப்பு திடீரென சறுக்க ஆரம்பித்துவிட்டது. இந்நிலையில் திருமணம் பக்கம் ஆசை கொண்ட பாவனா தனது காதலனை மணமுடித்தார். திருமணத்திற்கு பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்ட நடிகை பாவனா சமீபத்தில் தன்னுடைய க்யூட்டான புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். 
 

அந்த வகையில், தற்போது லெக்கின்ஸ் பேண்ட், புடவை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் என்ன கன்றாவி காம்பினேஷன் இது..? என்று கலாய்த்து வருகிறார்கள்.
Powered by Blogger.