"யாரெல்லாம் Zoom பண்ணி பாக்குறது.." - கவர்ச்சி உடையில் படுக்கையில் அது தெரிய அஞ்சலி..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 
நடிகை அஞ்சலியை ‘கற்றது தமிழ்’ படம் மூலம் அறிமுகம் செய்தவர் இயக்குனர் ராம் அவர்கள். அதையடுத்து அவர் நடித்த ‘அங்காடித் தெரு’ படம் அவரை பட்டி தொட்டி ஏங்கும் பிரபலமாக்கியது. 
 
எங்கேயும் எப்போதும், மங்காத்தா, கலகலப்பு, சேட்டை, இறைவி, பலூன், காளி, நாடோடிகள் 2, நிசப்தம் என்று தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
 
சமீபத்தில் அஞ்சலி, கல்கி நடித்த பாவக்கதைகள் வெப் சீரிஸ் உலக லெவல் பிரபலம் ஆனது. அதன் பிறகு தற்போது தமிழ் திரையுலகில் வெப்சீரிஸ்களும் அதிக அளவில் வெளிவர தொடங்கியுள்ளன. பாவக்கதைகளில் நடிகை அஞ்சலி லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். 
 
இதற்கு மக்கள் இடையே நல்ல வரவேற்பு இருந்தது. தொடர்ந்து அதே போன்று கதைகள் அமைந்ததால் அஞ்சலி தற்போது படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் முதன் முதலில் 2007-ல் இயக்குனர் ராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். 
 
 
பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா கரீயரில் திருப்புமுனை படமாக அமைந்தது. அதற்க்கு பின் அஞ்சலிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டுதான். எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தார். 
 
 
ஆனால், சமீபத்தில் அவரை இறைவி, தரமணி, பேரன்பு, காண்பது பொய் ஆகிய தமிழ்ப்படங்களில் குடும்பப் பாங்கான வேடங்களில் நடிக்க வைத்துள்ளனர். குறிப்பாக, ‘இறைவி’ படத்தில் தனது மதிப்பு, மரியாதையை அதிகப்படுத்தும் வே டத்தை தந்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

 
இந்நிலையில் தற்போது படுக்கையில் படுத்துக்கொண்டு கன்னபின்னானு செல்பி புகைப்படங்களை எடுத்து அப்லோட் செய்துள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் "யாரெல்லாம் Zoom பண்ணி பாக்குறது.." என்று ஜொள்ளு விட்டு வருகிரார்கள்.
Powered by Blogger.