"கச்சிதமான முன்னழகு தெரியும் படி..." - நீச்சல் உடையில் 90ஸ் கிட்ஸை கிக் ஏற்றிய சிம்ரன்..!
90களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு தென்னிந்திய மொழிகளிலும் ரசிகர்களின் கனவு நாயகியாக இருந்தார் நடிகை சிம்ரன். தமிழில் இவர் முதல்முறையாக பிரபுதேவா ஜோடியாக விஐபி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.
இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் சூர்யாவின் ஜோடியாக நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். தமிழில் விஜய், அஜித், சரத்குமார், விஜயகாந்த் ஜோடியாக நடித்த இவர், தமிழில் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இதுபோக ஹிந்தி மற்றும் உருது மொழிகளிலும் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். திருமணம் மற்றும் குழந்தை ஆகியவை காரணமாக நடிப்பிற்கு டாட்டா போட்ட சிம்ரன் இப்போது மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார்.
இன்னைக்கு சிம்ரன் வெளியில் ஷாப்பிங் செல்லும்போது விழாக்களுக்கு வரும் போதும் முன்பைப் போல கொஞ்சம் கவர்ச்சியான உடைகளையே அணிந்து சென்று வருகிறார்.
90’s காலகட்டங்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடிச்ச ஹீரோயின் என்றால் அது நம்ம இடுப்பழகி சிம்ரன் தான். இன்று இலியானாவை எல்லோரும் இடுப்பழகி என்றுங்கூரலாம், ஆனா விதை சிம்ரன் போட்டது.
தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, ஹிந்தி என இவர் தமிழில் VIP என்ற படத்தில் பிரபுதேவா ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.அதன் பிறகு வழக்கம் போல் எல்லா ஹீரோயின்களும் போல திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு Bye சொல்லிவிட்டார்.
தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். சமீபத்தில் விக்ரம் அவர்களுக்கு ஜோடியாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ” சியான் 60″ என்னும் பெயரிடாத படத்தில் நடிக்கிறார்.
தற்போது, 45 வயதாகும் இவர் இளம் வயதில் நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில செம்ம வைரல். அதில் வானவில் வண்ண நீச்சல் உடையில், முன்னழகு கச்சிதமாக தெரிய போஸ் கொடுத்துள்ளார் இதனை ரசிகர்கள் வாயை பிளந்து பார்க்கிறார்கள்.