"ஹைய்யோ.. நம்ம மைண்டு வேற அங்க போகுதே.." - குழியல் தொட்டியில் பேண்ட் அணியாமல் இந்துஜா - திணறுது இன்ஸ்டா..!
தமிழ் சினிமாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மேயாதமான் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டவர் தான் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன். மேலும் இப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு குத்து பாடலுக்கு இவர் பயங்கரமாக ஆடி மாஸ் காட்டியிருப்பார்.
இதனால் பல கோடி ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து கொண்டார் நடிகை இந்துஜா. மேலும் பல்வேறு திரைப்படங்களில் துணை கதாநாயகியாகவும் நடித்துக்கொண்டு வருகிறார். அடுத்தபடியாக இவருக்கு வெற்றி பெற்ற திரைப்படம் என்னவென்றால் தளபதி விஜய் அவர்களுடன் பிகில் திரைப்படம் தான்.
இந்தப் திரைப்படம் முழுக்க முழுக்க பெண்களுக்காக எடுக்கப்பட்டது. மேலும் பெண் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது இத்திரைப்படம். இத்திரைப்படத்தில் நடிகை இந்துஜா அவர்கள் வேம்பு என்னும் கதாபாத்திரத்தில் நடித்து பல தரப்பினரிடமிருந்து பாராட்டுகளைப் பெற்று கொண்டார்.
மேடம் தற்பொழுது நடிகர் மற்றும் இயக்குனரான விஜய் ஆண்டனி அவர்களுடன் காக்கி என்னும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துக் கொண்டு வருகிறாராம். மேலும் ஒரு சில திரைப் படங்களை தன் கைவசம் வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இதுவரை இவர் நடித்த திரைப்படங்களில் ஒரு துளிகூட கவர்ச்சி காட்டியதில்லை. ஆனால் தற்பொழுது நடிகை இந்துஜா தன்னுடைய கவர்ச்சியை படிப்படியாக கவர்ச்சியில் ஈடுபடுவதாக தெரிகிறது. ஏனென்றால் இவர் வெளியிடும் புகைப்படங்கள் சமீப காலமாகவே அப்படித்தான் இருக்கிறது. இதனையும் பல ரசிகர்கள் வரவேற்று தான் வருகிறார்கள்.
அந்த வகையில் தற்பொழுது பேண்ட் அணியாமல் பாத்டப்பில் படுத்துக்கொண்டு படு சூடான முக பாவனைகளுடன் ரசிகர்களுக்கு கிளாமர் ட்ரீட் வைத்துள்ளார் அம்மணி.
இதனை பார்த்த ரசிகர்கள்.. ஹய்யோ நம்ம மைண்டு வேற அங்க போகுதே... என்று எக்குதப்பாக வர்ணித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.