"பக்கத்துல வாங்க.. - நான் ஒரு பக்கா பொண்டாட்டி மெட்டீரியல்..." - அனுயா வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள்..!

 
தமிழ் திரை உலகில் முதல் முதலாக ஜீவா நடிப்பில் வெளிவந்த சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தின் மூலம் திரை உலகில் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை அனுயா. 
 
இவர் நடித்த முதல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதன் காரணமாக ரசிகர் மத்தியில் நீங்காத இடம் பிடித்து விட்டார். அதுமட்டுமல்லாமல் ஜீவா நடித்த இந்த திரைப்படமானது வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பைப் பெற்றதன் காரணமாக எளிதில் அடுத்த அடுத்த திரைப் பட வாய்ப்புகளையும் பெற ஆரம்பித்து விட்டார்.
 
இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் சில நாட்களாக திரையுலக பக்கமே தலை காட்டாமல் இருந்த நடிகை அனுயா அதன்பிறகு விஜய் டிவியில் மிக பிரமாண்டமாக ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 
 
 
இவ்வாறு அந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் அவர் சொல்லும் படி பிரபலமாகவில்லை அதுமட்டும் இல்லாமல் இவர் பிக்பாஸ் வீட்டைவிட்டு பாதியிலேயே வெளியேறி விட்டார். 
 
 
இந்நிலையில் நடிகை அனுயாவின் சில மோசமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. இவ்வாறு வெளிவந்த புகைப்படத்தின் மூலமாக இவருடைய மொத்த புகழும் டேமேஜ் ஆகி விட்டது.
 
 
இந்நிலையில் நீண்ட நாள் கழித்து மீண்டும் போட்டோ ஷூட்டில் கவனம் செலுத்தி வரும் நடிகை அனுயா தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். 


அவ்வப்போது, தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். அதனுடன், பக்கம் வாங்க.. நான் ஒரு பக்கா பொண்டாட்டி மெட்டீரியல் என்று தன்னை தானே வர்ணித்து கேப்ஷன் வைத்துள்ளார்.
Blogger இயக்குவது.