"அடியே கொல்லுதே.. அழகோ அள்ளுதே.." - கருப்பு புடவையில் இடுப்பை காட்டும் "டாக்டர்" பட நடிகை ப்ரியங்கா மோகன்..!

 
தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான கேங்லீடர் என்ற படத்தின் மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர் பிரியங்கா அருள் மோகன். பார்ப்பதற்கே பார்பி டால் போல் இருக்கும் இவரை யாருக்கு தான் பிடிக்காது. 
 
தெலுங்கை தொடர்ந்து தமிழிலும் சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா ஜோடி நன்றாக இருப்பதாகவும் ரசிகர்கள் மத்தியில் கருத்துகள் வந்தன. 
 
இதை கவனித்த சிவகார்த்திகேயன் தன்னுடைய அடுத்த படமான டான் படத்திலும் பிரியங்காவை ஜோடியாக மாற்றினார். இதேபோல்தான் ஸ்ரீதிவ்யா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் சிவகார்த்திகேயனுடன் நடித்தனர். 
 
 
சிவகார்த்திகேயனுடன் நடித்த நடிகைகள் அனைவருக்குமே தமிழ் சினிமாவில் ஒரு தனி ரசிகர் கூட்டம் உருவாகுவது பிரியங்கா விஷயத்திலும் நடந்துள்ளது. படம் வெளிவருவதற்கு முன்னரே அவருக்கு ரசிகர்கள் அதிகமாகி விட்டனர். 
 
 
நல்ல வரவேற்பை தொடர்ந்து அடுத்ததாக பாண்டிராஜ் மற்றும் சூர்யா இணையும் சூர்யா 40 பட வாய்ப்பையும் பெற்று விறுவிறுவென முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். 


தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டுள்ள பிரியங்கா அருள்மோகன் சமீபத்தில் ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் புகைப்படங்கள் வெளியிட்டு அனைவரையும் கிறங்கடித்துள்ளார்.
Blogger இயக்குவது.