"வாவ்.. என்னா ஷேப்பு.." - பசங்க வீக்னெஸ் தெரிஞ்சே அடிக்குறாங்க.. - ஹனிரோஸ் அட்டகாசம்..! - குவியும் லைக்குகள்..!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உறுமாதிரி உள்ளவர் ஹனி ரோஸ் இவர் தமிழில் முதல் கனவே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.
இப்படத்தில் அவர் விக்ராந்துடன் இணைந்து நடித்திருந்தார் மேலும் இப்படத்தில் இவர்களுடன் இணைந்து தேவேந்திரன்,சந்தானம் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.
இத்திரைப்படம் திரையரங்குகள் வெளிவந்து ஓரளவு வசூல் சாதனை படைத்தது இப்படத்தினை தொடர்ந்து அவர் தமிழில் சிங்கம் புலி, மல்லுக்கட்டு, கந்தர்வன் போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் சொல்லும் அளவிற்கு அத்தகைய படங்கள் வெற்றி பெறவில்லை.
இதனை தொடர்ந்து அவருக்கு தமிழில் சினிமாவில் சொல்லும் அளவிற்கு சரியான பட வாய்ப்பும் கிடைக்கவில்லை இதனைத்தொடர்ந்து அவர் தனது சொந்த ஊரான கேரளாவுக்கு சென்று தற்போது படங்களில் நடித்து வருகிறார்.
பட வாய்ப்பை அதிகரிக்க அவர் சமூக வலைத்தளத்தில் அவ்வப்பொழுது க்யூட்டான மற்றும் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது அவர் உடலமைப்பை காட்ட அவர் மெல்லிய உடையை அணிந்திருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
அத்தகைய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது மேலும் அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் புகைப்படத்தை மீண்டும் மீண்டும் பார்த்து வருகின்றனர்.