"ப்ரியாமணியின் கவர்ச்சியில் விழுந்த 52 வயது நடிகர்..." - இவரே தான் வேணும் என அடம்பிடித்தார்..!


தமிழ் சினிமாவில் கண்களால் கைது செய் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியாமணி. அதன் பிறகு பருத்தி வீரன் திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றி பெற்று தேசிய விருதும் பெற்றார்.

தற்போது இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் வராததால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பணிபுரிந்து வருகிறார். மேலும் ஒரு சில படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சமீப காலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியா காட்டும் கவர்ச்சிக்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகர், இவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து விட்டு இவரை தான் படத்தில் கமிட் செய்ய வேண்டும் என அடம் பிடித்து... அம்மணிக்கு பட வாய்ப்பை கொடுத்துள்ளாராம். 

நீண்ட இடைவெளிக்கு பின், சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான அசுரன் பட ரீமேக், இவருக்கு சிறந்த படமாக அமைத்துள்ளது. இந்த படத்தில் இவரது நடிப்பை பார்த்து பலர் பாராட்டி வருகிறார்கள்.
 
என்னதான் இந்த படத்தின் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்தாலும், இன்ஸ்டாகிராமில் உடல் எடையை குறைத்து... செம்ம ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் பிரியாமணி.
 
பிரபல பாலிவுட் நடிகர் பிரியாமணியின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து விட்டு, இவரை தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என அடம் பிடித்து தன்னுடைய 'மைதான்' படத்தில் கமிட் செய்துள்ளாராம்.மீண்டும் பிரபல பாலிவுட் ஹீரோவுடன் நடிக்க உள்ளதை நினைத்து... சந்தோஷத்தில் பூரித்து கொண்டிருக்கிறாராம் பிரியாமணி.
Powered by Blogger.