"உடலோடு ஒட்டிய டைட்டான ட்ரெஸ்.. - இது உடம்பா இல்ல ரப்பரா..?.." - கேத்ரீன் தெரசாவை வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்த, 'மெட்ராஸ்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கேத்தரின் தெரேசா. இந்த படத்தை தொடர்ந்து, கதகளி, கடம்பன், நீயா 2 , அருவம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் வரிசை கட்டி நடித்தார். 
 
கவர்ச்சிக்கு தாராளம் காட்டியும், இவர் நடித்த படங்கள் தொடர் தோல்வியை தழுவியதால் தற்போது அம்மணியின் கை வசம் ஒரே ஒரு தெலுங்கு திரைப்படம் மட்டுமே உள்ளது.இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய, 'மெட்ராஸ்' படத்தில் துளி கூட கவர்ச்சி காட்டாமல் நடித்த கேத்தரின் தெரசா, தற்போது கவர்ச்சி காட்டாமல் ஒரு படங்களில் கூட நடிப்பதில்லை. 
 
இதனால் தான் என்னவோ அவர் அடுக்கடுக்காக பல தமிழ் படங்களில் கமிட் ஆகி வருகிறார். அதே நேரத்தில் தான் நடிக்கும் கதைகளிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது சித்தார்த் நடிப்பில் உருவாகி வரும் 'அருவம்' படத்தில், கதாநாயகியாக நடித்து வருகிறார். 
 
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கேத்ரின் மெட்ராஸ் என்னும் திரைப்படத்தில் நீதான் வேணும் கல்யாணம் பண்ணிக்குறியா ? என்னும் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார், இதனை தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். 
 
 
தமிழில் எப்பயாவது தலை காட்டிவிட்டு, தெலுங்கில் எப்போதும் கவர்ச்சியை அள்ளி வீசி கொண்டிருக்கிறார். இதுமட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார், மெட்ராஸ் திரைப்படத்திற்குப் பிறகு கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார். 
 
 
கவர்ச்சியில் தாராளம் காட்டுவதால் இவருக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் அதிகம். தற்போது, தனது சமூக வலைதள பக்கத்தில் இறுக்கமான உடை அணிந்து கொண்டு உடம்பை வில் போல வளைத்து யோகா செய்யும் போஸ் கொடுத்துள்ளார் கேத்ரின் தெரேசா.


இதனை பார்த்த ரசிகர்கள், இது உடம்பா இல்ல ரப்பரா..? என வர்ணித்து வருகிறார்கள்.
Powered by Blogger.