ஷகீலா-வை ஓவர் டேக் பண்ணும் நடிகை அனுயா - வெப் சீரிஸில் உச்ச கட்ட கவர்ச்சி - வைரலாகும் வீடியோ..!
சினிமா உலகில் நடிக்கும் நடிகைகள் பெரும்பாலும் தனது சினிமா பயணத்தில் கவர்ச்சியை காட்டி நடிக்காமல் இருந்து வாழ்ந்தாலும் பிற்பாதியில் அவர்கள் கவர்ச்சி ருத்ரதாண்டவம் வருவது வழக்கம் அந்த வகையில் தற்பொழுது பின்பற்றி வருகிறார் அனுயா பகவத்.
இவர் ஆரம்பத்தில் கவர்ச்சியை பெரும்பாலும் காட்டாமல் நடித்து வந்த இவர் தற்பொழுது சினிமா வாய்ப்பினை பெறுவதற்காக தற்போது கவர்ச்சி ருத்ரதாண்டவம் ஆடி வருகிறார்.
இவர் தமிழ் சினிமாவில் ஜீவா நடிப்பில் வெளிவந்த சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானர். முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார் இப்படத்தின் மூலம் அவருக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்பு கிடைத்தது.
அந்த வகையில் இவர் மதுரை சம்பவம், நகரம், நண்பன், நான் உட்பட பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் சிறப்பாக வந்து கொண்டிருந்தார் மேலும் சிறப்பாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் சில சர்சையான விஷயங்களில் மாட்டி கொண்டார்.
இதனை அடுத்து அவருக்கு சரியான படவாய்ப்புகள் கிடைக்கவில்லை இதனைத் அடுத்து ஆள் எங்கு இருக்கின்றார் என்று தெரியாத நிலைக்கு தள்ளப்பட்டார். சமீபத்தில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் கலந்து கொண்டு நமக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த இவர் தற்பொழுது மீண்டும் சினிமா பயணத்தை தொடங்கயுள்ளார்.
அதனை வெளிப்படுத்தும் விதமாக சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், புடவை சகிதமா புல் மேக்கப்புடன் சில செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் அம்மணி.
தற்போது உடல் எடை கூடி பொசு பொசுவென இருக்கும் இவர் வெப் சீரிஸ் ஒன்றில் சகட்டு மேனிக்கு கவர்ச்சி காட்டி வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் ஷகிலாவையே ஓரம் கட்டிடுவீங்க போல இருக்கே என்று கலாய்த்து வருகிறார்கள்.