"டைட்டான ட்ரெஸ்.." - சொக்க வைத்த ரம்யா பாண்டியன்..! - உற்றுப் பார்த்து உச்சு கொட்டும் ரசிகர்கள்..!

 
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அது தொடர்ந்து பல சீசன் களாக ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் முதல் சீசனில் கலந்துகொண்ட ரம்யா பாண்டியன் ரசிகர்களை நன்றாகவே ரசிக்க வைத்துவிட்டார் .
 
இந்த சீசனில் இவர் கலந்து கொண்டதும் இவரும் புகழும் சேர்ந்த செய்த சேட்டைகளை பார்ப்பதற்காகவே பலர் இதை தொடர்ந்து பார்த்து வந்தனர். ரம்யா பாண்டியன் சீரியலுக்கு வருவது வருவதற்கு முன்னர் முதல்முதலில் ஜோக்கர் திரைப்படத்தில் அறிமுகமாகி இருக்கிறார் .
 
இந்த படத்தில் கிராமத்து தேவதையாக வந்திருப்பார் .புடவையிலும் கருப்பான கிராமத்து பைங்கிளி ஆக இவர் நடித்து இருப்பார். ஆனால் முதல் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை கொடுக்கவில்லை . 
 
இந்தத் திரைப்படத்திற்கு பிறகு வேறு விதமாக ரசிகர்களை கவரலாம் என யோசித்துக் கொண்டிருக்கும் போது தான் அப்படியே கேமராமேனை வைத்து இவருக்குப் பிடித்த மாதிரி அனைவரும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வகையில் மொட்டமாடி போட்டோக்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் அதிர வைத்து விட்டார்.
 
 
ஜோக்கர், ஆண்தேவதை படங்களில நாயகியாக நடித்த ரம்யா பாண்டியன் பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு பெரிய அளவில் பிரபலமாகி விட்டார். அதன்பிறகு சில பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருபவர், சோசியல் மீடியாவில் அதிரடியான போட்டோ, வீடியோக்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். 
 
 
சமீபத்தில் சர்வதேச யோகா தினம் வந்தபோது பல விதமான யோக்களை செய்து அசத்தி, அதை போட்டோஷூட்டாக வெளியிட்டார். இதற்கு ஏகப்பட்ட லைக்ஸ்கள் கிடைத்தன. 
 
 
இந்நிலையில் தற்போது அவர் சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் நிலையில், பாலா இயக்கத்தில் நானா கடவுள் படத்தில் வரும் ஆர்யா போன்று தலைகீழாக யோகாசனம் செய்யும் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். 
 
 
ரம்யா பாண்டியனின் இந்த சாகசத்தை நெட்டிசன்கள் பாராட்டி வைரலாக்கினர். மேலும், தனக்கு யோகாசனம் கற்றுக்கொடுத்த யோகா டீச்சருக்கு தனது நன்றியை தெரிவித்திருந்தார் ரம்யா. 
 
 
இந்நிலையில், கடற்கரையில் உடலோடு ஒட்டிய இறுக்கமான உடையில் யோகா செய்து அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள், இப்படியெல்லாம் போட்டோ போட்டால் எப்படி தூங்குறது.. என்று உச் கொட்டி வருகிறார்கள்.
Blogger இயக்குவது.