"கண்ணு கூசுது ஜானு..." - மோசமான கவர்ச்சி உடையில் முழு தொடையையும் காட்டிய ஜான்வி கபூர்..!

 
ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் ஹிந்தியில் தொடர் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். தமிழில் நயன்தாராவின் நடிப்பை ஹிட்டடித்த கோலமாவு கோகிலா ஹிந்தி ரீமேக்கில் தற்போது நடித்து வருகிறார் ஜான்வி கபூர் . 
 
ஹாட் போஸ் கொடுத்த கிளுகிளுக்கும் ஜான்வி கபூரின் புகைப்படங்கள் இப்பொழுது இணையதளத்தை கலக்கி வருகிறது. தமிழில் எப்பொழுது ஜான்வி கபூர் அறிமுகமாவார் என தமிழ் ரசிகர்கள் பலரும் ஏங்கி போய் உள்ளனர்.
 
பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என அனைத்து சினிமா துறைகளிலும் கொடி கட்டி பறந்தவர் ஸ்ரீதேவி. இவரது மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்போது அள்ளும் கவர்ச்சியில் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 
தனது கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடிய படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் ஜான்வி கபூர். இவர் தேர்வு செய்து நடிக்கும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தும் வருகிறது.
 
 
பாலிட்டின் பிரபல இயக்குநர்கள் 4 பேர் தங்களது பாணியில் இயக்கிய 4 ஹாரர் ஸ்டோரிகளில் ஜான்வி கபூர் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
 
பொது இடங்களில் குட்டை டவுசருடன் சுற்றும் ஜான்வி கபூர், அவ்வப்போது ஹாட் போட்டோ ஷூட்களையும் நடத்தி வருகிறார். படங்களில் நடிக்க வருவதற்கு முன்பே பொது இடங்களில் படுகவர்ச்சி உடையில் சுத்தியவர் ஜான்விகபூர். 


 
சினிமாவிற்கு வந்த பிறகு கேட்கவா வேண்டும்... கண்கள் கூசும் அளவிற்கு கவர்ச்சி விருந்து வைக்கிறார்.
Powered by Blogger.