"என்ன கன்றாவி இது..?.." - முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில்.. தொடை கவர்ச்சி காட்டும் வனிதா..!

 
பவர்ஸ்டார் சீனிவாசனின் பிக்கப் டிராப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் வனிதா விஜயகுமார். கடந்த 2 நாட்களாக அனைவரும் வனிதா, பவர்ஸ்டாரை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். 
 
அதற்கு காரணம் வனிதா. தான் பவர்ஸ்டாருடன் மாலையும், கழுத்துமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். 
 
அதை பார்த்தவர்களோ, வனிதாவின் 4வது கணவர் பவர் என்று பேசத் துவங்கினார்கள். மணமகன்,மணமகள் வேடத்தில் பிக்கப் என்ற திரைப்படத்திற்க் காகத்தான் போட்டோ ஷூட், எடுத்த புகைப்படத்தை வெளியிட்டேன்.
 
 
இது எனது அடுத்த திருமணமா என்று சமுக வலைதளத்தில் அனைவரும் கேள்வி எழுப்பினர்.பெண்கள் பாதுகாப்பு, முன்னேற்றம் என்பது மிகவும் முக்கியமாக ஒன்றாக உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக தற்போது நடைபெற்று வருகிறது.
 

 
நடிகை நயன்தாரா பெண் சூப்பர் ஸ்டார் என்று அழைப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். அதற்கான உழைப்பையும், கஷ்டத்தையும் தாண்டி தான் அவர் வந்துள்ளார். பெண்களுக்கான சுதந்திரம் நிச்சயம் வேண்டும் அதற்கு பக்கபலமாக ஊடங்கங்கள் இருக்க வேண்டும். என்று கூறியிருந்தார். 


 
இந்நிலையில் பவர் ஸ்டாருடன் கவர்ச்சி உடையில் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Blogger இயக்குவது.