"கஞ்சா அடிக்காமலே போதை ஏறுதே..." - ப்ரியாமணி உச்ச கட்ட கவர்ச்சி - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!
தமிழில் பாரதிராஜாவின் கண்களால் கைது செய் படத்தில் அறிமுகமானவர் பிரியாமணி. பருத்தி வீரன் படத்தில் நடித்து தேசிய விருதை பெற்றார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து வந்தவர், 2017ம் ஆண்டு முஸ்தபா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பின் சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த பிரியாமணி, தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். தமிழில் 'கொட்டேஷன் கேங்க்' படத்திலும் தெலுங்கு, இந்தி, கன்னட படங்களிலும் நடிக்கிறார். மீண்டும் நடிப்பிற்கு திரும்பியுள்ளதால், சமூகவலைதளப் பக்கங்களில் ஆக்டிவ்வாக உள்ளார் பிரியாமணி.
சமீபகாலமாக தனது கவர்ச்சியான புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்து வரும் அவர், ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார். இதனால் கலவையான விமர்சனங்களையும், கேள்விகளையும் அவர் எதிர்கொண்டு வருகிறார்.
அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதே வாடிக்கையாக வைத்திருந்த பிரியாமணிக்கு தற்போது படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. என்னதான் கவர்ச்சி காட்டினாலும் நாரப்பா படத்தில் திறமையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது பிரியாமணி வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த அஜய் தேவ்கன் தன்னுடைய படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பிரியாமணிக்கு கொடுத்துள்ளார். அதனால் பிரியாமணி தற்போது மகிழ்ச்சியில் இருப்பதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், புடவை சகிதமாக போஸ் கொடுத்துள்ள அவரை பார்த்த ரசிகர்கள், கஞ்சா அடிக்காமலே போதை ஆகுதுடா.. என்று ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.