"காட்டு தேக்கு.. நேச்சுரல் ப்யூட்டி.." - கவர்ச்சி உடையில் இளசுகளை சொக்க வைத்த ரம்யா பாண்டியன்..!
தனது அசத்தலான போட்டோ ஷூட் புகைப்படங்கள் மூலம் ரசிகர்களை தொடர்ந்து கிறங்க வைத்து வருபவர் நடிகை ரம்யா பாண்டியன். சேலையில் கவர்ச்சி காட்டுவதில் கைதேர்ந்தவராக இருக்கிறார்.
சேலையில் தனது அழகுகளை காட்டியவாறு வெளியிட்ட மொட்டைமாடி ஃபோட்டோஸ் வேற லெவல் வைரலானதைத் தொடர்ந்து இப்போது கோலிவுட்டில் பெரும் ரசிகர்களை கொண்டு பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் திரைப்படங்கள் என பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் ரம்யா பாண்டியன் பிக் பாஸ் சீசன் 4ல் கலந்துகொள்வதாக செய்திகளில் கூறப்பட்டு வரும் நிலையில் இப்பொழுது இலை மறை காய் மறைவாக தனது அழகுகளை காட்டியவாறு வெளியிட்டுள்ள லிட்டில் கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.
சமீப காலமாகவே இளசுகளின் நாடி துடிப்பாக இருந்தவரும் நடிகை ரம்யா பாண்டியன் இதுவரை சில திரைப்படங்களிலேயே நடித்திருந்தாலும் முன்னணி நடிகைகளுக்கு இணையாக பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார்.
எனினும் பழக்க தோஷத்தை மறக்காத ரம்யா பாண்டியன் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக சேலையில் இருந்து மாடர்ன் ட்ரெஸுக்கு மாறி கட்டழகை காட்டியவாறு பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், உடலோடு ஒட்டிய பச்சை நிற உடையில் படு சூடாக போஸ் கொடுத்து இணையத்தை பற்ற வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், காட்டு தேக்கு.. நேச்சுரல் ப்யூட்டி.. என வர்ணித்து வருகிறார்கள்.