"படு சூடான நீச்சல் உடையில்..." - என்னமா ஹாட்டா இருக்காரு நம்ம ரெஜினா..! - உருகும் ரசிகர்கள்..!

 
ஒன்பது வயதில் ஸ்ப்லாஷ் கிட்ஸ் எனும் குழந்தைகளுக்கான டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மீடியாவுக்குள் குழந்தை பருவத்திலேயே அறிமுகமான சென்னை பொண்ணு தான் ரெஜினா கசாண்ட்ரா. 
 
பின்னர், பிரசன்னா, லைலா நடிப்பில் வெளியான கண்ட நாள் முதல் படத்தில் குட்டி ரோலில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார் ரெஜினா. 
 
ஆரம்பத்தில் ஹோம்லி கேர்ளாக அறிமுகமான ரெஜினா, கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி கடலில் குதிக்க ஆரம்பித்தார். தற்போது, தென்னிந்தியாவை தாண்டி பாலிவுட்டில் சோனம் கபூர் நடிப்பில் வெளியான ஏக் லட்கி கோதேக் கதா படத்தில் அறிமுகமாகியுள்ளார்.
 
கண்ட நாள் முதல் படத்தில் அறிமுகமானவர் ரெஜினா. அழகிய அசுரா படத்தில் நடித்தார். அதன் பிறகு 6 வருடம் தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதற்குக் காரணம் கவர்ச்சி காட்ட மாட்டேன், முத்தம் தர மாட்டேன் என கடைப்பிடித்த சில பல பாலிஸிகள் தான் காரணம். 
 
பின்னர் சிவகார்த்திகேயன் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் ரீ என்ட்ரி ஆனார். கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி விதியை தளர்த்தினார், பட வாய்ப்புகள் மெல்ல வந்தது. இதற்கிடையில் அவர் தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்தார். 
 
கவர்ச்சிக்குத் துணிந்த நிலையில் அவருக்குப் பட வாய்ப்புகள் தேடி வந்தன. இதனால் புதுமுக ஹீரோயின்கள் வந்த பிறகும் தாக்கு பிடித்து நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழில் நெஞ்சம் மறப்பதில்லை, பார்ட்டி, சக்கரம் கள்ளபார்ட், கசட தபற என பல படங்களில் நடித்து வருகிறார்.
 

இந்நிலையில், லியோடார்ட் நீச்சல் உடையில் மெழுகு சிலை போல நிற்கும் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை உருக வைத்துள்ளார் அம்மணி.
Blogger இயக்குவது.