"வானம் விடிஞ்சிருச்சு காசுடா மோளத்த.." - அரைகுறை ஆடையில் குத்தாட்டம் - இளசுகளின் BP-யை எகிற வைத்த VJ பாவனா..!
ஐபிஎல் போட்டிகள் நடந்திருந்தால் இந்நேரம் அது தொடர்பாக பிசி ஆகி இருந்திருப்பார் பிரபல தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணன். விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல ஷோக்களுக்கும் இவர் தொகுப்பாளினியாக இருந்து கலக்கி உள்ளார்.
விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருந்து வரும் நடிகை பாவனா இவர் கட்டுரையாளர் மற்றும் டப்பிங் அர்டிஸ்ட் ஆகவும் விளங்குகிறார். அதன்பிறகு அவரை பலரும VJ பாவனா என்று அழைத்து வருகிறார்கள்.
இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.
தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார். கிரிக்கெட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் போது கவர்ச்சியான மற்றும் இறுக்கமான உடைகளை அணிவதை வழக்கமாக கொண்டுள்ள இவர் தினமும் அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இவர் தன்னுடைய தனித்துவமான குரலாலும், நல்ல உச்சரிப்பு மிகுந்த பேச்சினாலும் பிரபலமடைந்தார். அதிலும் நடிகர் சிவகார்த்திகேயன்,மாகாபா ஆனந்த் மற்றும் பாவனா இணைந்து நடத்தும் நிகழ்ச்சி அனைத்து பிரபலமாகியது.
ஆனால் சில நாட்கள் தொலைக்காட்சி பக்கம் தலை காட்டாமல் இருந்தார். தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர பிஸியாக இருக்கும் அவர், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது சார்பட்டா பரம்பரை படத்தில் இடம் பெற்ற "வானம் விடிஞ்சிருச்சு காசுடா மோளத்த.." என்ற பாடலுக்கு அரைகுறை ஆடையில் குத்தாட்டம் போடும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் BP-யை எகிற வைத்துள்ளார் அம்மணி.