"யாரெல்லாம் Zoom பண்ணி பாக்குறீங்க..." - காருக்குள் கவர்ச்சி போஸ்..! - ஹனி ரோசை பார்த்து ஜொள்ளு விடும் இளசுகள்..!
மலையாளத்திலிருந்து விரல்விட்டு எண்ண முடியாத அளவுக்கு நடிகைகள் தமிழில் நடித்திருக்கின்றனர். அவர்களில் நயன்தாரா உள்பட பல நடிகைகள் உச்சத்துக்கும் சென்றிருக்கிறர்கள், ஒரு சில படங்களோடு காணாமல் போனவர்களும் உள்ளனர்.
சிங்கம் புலி, மல்லுகட்டு, கந்தர்வன் என தமிழில் ஒரு சில படங்களில் நடித்த ஹனி ரோஸ் பின்னர் மலையாள படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வருகிறார். திரைக்கு வந்து 15 ஆண்டுகளாகிறது. படவாய்ப்புக்காக தொல்லைகளை எதிர்கொண்டதுபற்றி அவர் பேட்டி அளித்தார்.
ஹனி ரோஸ் கூறியதாவது: சினிமாவில் நடிக்க வந்தபிறகுதான் நிறைய விஷயங்களை கற்கத் தொடங்கினேன். சினிமா என்பது இளம் பெண்களின் கனவு. ஆனால் சினிமாவில் நான் எதிர்பார்த்தபடி என்னால் பிரகாசிக்க முடியாத நிலை இருந்தது. அதுவும் ஒருவகையில் நல்லாதாகவே இருந்தது.
அப்போதுதான் நல்ல கதைகளை தேர்வு செய்யத் தொடங்கினேன். ‘திருவனந்தபுரம் லாட்ஜ்’ படம் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு நிறைய படங்கள் வந்தன. படிப்புக்கான நேரத்தை குறைத்துக்கொண்டு நடிப்புக்கு அதிக நேரம் ஒதுக்கினேன்.
சினிமாவில் காஸ்டிங் கோவ்ச் பிரச்னை இருக்கத்தான் செய்கிறது. அதை நான் எதிர்கொண்டிருக்கிறேன். ஒவ்வொருவருடைய அனுபவமும் வெவ்வேறாக இருக்கும்.
நான் பட வாய்ப்பில்லாமல் போராடிக்கொண்டிருந்த நேரத்தில் பாலி யல் ரீதியான பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. அதிர்ஷ்டவசமாக என் பெற்றோர் எப்போதும் என்னுடன் இருந்ததால் அதில் சிக்கவில்லை. அதுபோன்ற பிரச்னையான படங்களை ஏற்காமல் தவிர்த்துவிட்டேன். என்று கூறினார்.
தற்போது, அரை சாஜன் படங்களில் நடித்து வரும் அம்மணி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காருக்குள் அமர்ந்து கொண்டு சட்டையில் மேல் பட்டனை போடா மல் செம்ம ஹாட்டான சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை புலம்ப வைத்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், யாரெல்லாம் ஜூம் பண்ணி பாக்குறீங்க என்று ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.