"உன்னோட B**bs பெருசா இருக்கு..." என்று கூறிய ரசிகருக்கு... கனிகா கொடுத்த எதிர்பாராத பதில்..!

 
கனிகா சில காலமாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார். இப்போது அவர் மீண்டும் நடிக்க வந்து இருக் கிறார். ‘வரலாறு’ படத்தில் நடித்ததுதானோ என்னவோ இவருக்கு வருகிற பட வாய்ப்புகள் எல்லாமே வரலாற்று படங்களாக அமைந்துள்ளன. 
 
மம்முட்டி நடித்த ‘பழசிராஜா’வில், கனிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அவருடைய நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து கனிகாவுக்கு மீண்டும் மம்முட்டியுடன் ஒரு மலையாள வரலாற்று படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்து இருக்கிறது. 
 
கனிகா அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டு நடிக்க சம்மதித்து இருக்கிறார். அவரிடம், ‘‘தொடர்ந்து வரலாற்று படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறதே...அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’ என்று கேட்கப்பட்டது. 
 
அதற்கு, ‘‘வரலாற்று படங்களில் நடிப்பதை எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன். அதுவும் மம்முட்டியுடன் மீண்டும் சேர்ந்து நடிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்று கனிகா பதில் அளித்தார். சமீப காலமாக கவர்ச்சி உடையில் கனிகா வெளியிடும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர். 
 
அதற்கு கனிகா பதில் அளித்துள்ளார். திருமணத்துக்கு பிறகு மலையாள படங்களில் நடித்துவருகிறார் கனிகா. இவர் சமீபத்தில் தோழிகளுடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றார். ஷார்ட்ஸ், ஸ்லீவ்லெஸ் டாப்ஸுடன் கடற்கரையில் சுற்றியதை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார்.
 
 
 
இதை கண்ட ரசிகர்கள் பலர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதுபோல் டிரஸ் அணிவது முறையல்ல என குறிப்பிட்டிருந்தனர். இந்த விமர்சனங்களால் கடுப்பான கனிகா, ரசிகர்கள் மீது பாய்ந்துள்ளார். 
 
 
நீங்க நல்ல பொண்ணு என்று நினைத்திருந்தோம். உங்கள் உடையை பார்க்கும்போது அப்படித் தெரியவில்லை. ஒரு குழந்தைக்கு அம்மா ஆனபிறகும், இந்த வயதில் இப்படி உடை அணியலாமா?’ என்கிறார்கள். சிலர், உங்களுடைய B**bs பெரிதாக உள்ளது என்று வர்ணிக்கிறார்கள்.

 
இதுபோன்ற உடை எந்த வயதுவரை எனக்கு வசதியாக இருக்கிறதோ அதுவரை அணிவேன். 50 வயதில்கூட இப்படி டிரஸ் செய்துகொள்வேன். கடற்கரையில் தோழிகளுடன் பொழுதை கழித்தேன். அங்கு சேலை அணிந்துகொண்டா செல்ல முடியும்? எனக்கு 4 வயதில் மகன் இருக்கிறான். 
 

 
அவன் வளரும்போது உடையை வைத்து பெண்களை எடைபோடும் சிறு புத்திக்காரர்கள்போல் இல்லாமல் திறந்த மனதுடன் வளர்வான் என்றும் பிறரை எடை போடுவதை விட்டு விட்டு வாழ்கையை வாழுங்கள் என்று கூலாக கூறியுள்ளார் கனிகா.
Powered by Blogger.