இடுப்பழகி சிம்ரனை இவ்வளவு கவர்ச்சியாக யாராவது பாத்திருக்கீங்களா..? - தீயாய் பரவும் போட்டோஸ்..!
இடுப்பை காட்டி தமிழ்நாட்டில் இவ்வளவு புகழ் பெற முடியுமா என்பதை நிரூபித்துக் காட்டியவர் சிம்ரன். வளைந்து நெளிந்து ஆட்டம் போட்ட இடுப்பை வைத்துக் கொண்டு அன்றைய முன்னணி நடிகர்கள் அனைவரையும் வலைத்து போட்டார்.
முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட ஆசைப்படும் நடிகைகளுக்கு மத்தியில், சிம்ரனுடன் ஜோடி போட பல முன்னணி நடிகர்கள் தவம் கிடந்தார்கள் என்பதுதான் மறுக்கமுடியாத உண்மை.
குடும்ப கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, கவர்ச்சி கதாபாத்திரங்களாக இருந்தாலும் சரி, அனைத்திலும் ரவுண்டு கட்டி கலக்கியவர் நம்ம இடுப்பழகி சிம்ரன். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மார்க்கெட் டல் அடித்ததால் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.
அப்போது தென்னிந்தியா முழுவதும் சென்சேஷனல் ஹீரோயினாக வலம் வந்தவர் சிம்ரன்.
இந்நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு பத்திரிக்கை ஒன்றிற்காக மிகவும் கவர்ச்சிகரமாக ஒரு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.
மேல் சட்டையில் முக்கியமான இடத்தை ஒரே ஒரு பட்டன் மூலம் மறைத்துக் கொண்டார். அன்று இளைஞர்களை கவர்ந்த அந்த புகைப்படம் தற்போதைய இளைஞர்கள் நிறைய பேர் பார்த்திருக்க வாய்ப்பில்லை.
2017 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.