"ரெஜினாவா இப்படி ஒரு மோசமான காட்சியில் நடித்துள்ளார்..?.." - வாயடைத்து போன ரசிகர்கள்..!


திரைப்படங்களில் கவர்ச்சி காட்டாமல், அடக்க ஒடுக்கமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ரெஜினாவை வெப் சீரிஸ் ஒன்றில் படு மோசமான காட்சியில் பார்த்த ரசிகர்கள் அட நீங்களுமா என்று கேட்டு வருகின்றனர்.
 
தனது ஒன்பது வயதிலிருந்தே தொகுப்பாளினியாக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் ரெஜினா காசண்ட்ரா. இவர் பல குறும்படங்களிலும் நடித்துள்ளார். பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவான காதலில் சொதப்புவது எப்படி, என்ற குறும்படத்தில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.
 
ஒன்பது வயதிலிருந்தே தொகுப்பாளினியாக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் ரெஜினா காசண்ட்ரா. இவர் பல குறும்படங்களிலும் நடித்துள்ளார். பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவான காதலில் சொதப்புவது எப்படி, என்ற குறும்படத்தில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.
 
தற்போது தமிழ், தெலுங்கு,கன்னடம் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். செல்வராகவன் இயக்கத்தில் ஒடிடியில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தற்போது கருங்காப்பியம், கசட தபற, பார்ட்டி, பார்டர் என ஏராளமான திரைப்படங்களை கையில் வைத்து பிஸியாக நடித்து வருகிறார்.
 

இந்நிலையில், வெப் சீரிஸ் ஒன்றில் இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சி காட்டி நடித்து ரெஜினாவா இப்படி மோசமான காட்சியில் நடித்துள்ளார் என்று வாயடைத்து போகும் அளவுக்கு சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், கிறுகிறுத்து போயுள்ளனர்.
Blogger இயக்குவது.