ஒரே பார்ட்டி தானாம்.. - குடியும், கும்மாளமுமாக கொண்டாடும் லெக் பீஸ் நடிகை..!
வீக் எண்ட் வந்துட்டாலே போதும் இளம் நடிகர்கள் பலரும் பார்ட்டி மோடுக்கு சென்று விடுகிறார்கள். கூடவே, நடிகைகளும். இந்த வீக் எண்ட் பார்ட்டிகளில் வைத்து தான் துணை நடிகைகள் முதல் ஹீரோயின்கள் வரை பலரும் பட வாய்ப்புகளை பெற்று வருகிறார்கள் என்பது தனிக்கதை.
இந்நிலையில், மாஸ்க் படத்தில் நடித்துவிட்டு தமிழ் சினிமாவை விட்டே ஓடிய லெக் பீஸ் என்று கூறப்படும் நடிகை ஒருவர் எப்போடா வீக் எண்ட் வரும் எப்போடா பார்ட்டிக்கு போகலாம் என காத்து கிடக்கிறாராம்.
கிழக்கு கடற்கரை சாலையில் பார்ட்டி செய்வதற்கு என்றே பல இடங்கள் முளைத்து விட்ட நிலையில் சீரியல் நடிகைகள் முதல் சினிமா நடிகைகள் வரை வீக் எண்ட் நேரங்களில் அங்கே டேரா போட்டு விடுகின்றனர்.
சமீபத்தில் கூட அப்படி ஒரு நடிகை பார்ட்டி செய்து விட்டு திரும்புகையில் விபத்தில் சிக்கினார். பலரும் தனியாக ட்ரைவரை அழைத்து செல்வதால் இப்படியான விபத்துகளை தவர்த்து வருகிறார்கள். சமீபத்தில் மாஸ் நடிகரின் படத்தில் ஹீரோயினாக கமிட்டான மாஸ்க் பட நடிகை மிகப்பெரிய சந்தோஷத்தில் இருக்கிறாராம்.
தமிழிலும் ஒரு ரவுண்ட் வந்துவிடலாம் என்று ஆயிரம் கனவோடு இருக்கும் நடிகைக்கு ஒல்லிப்பிச்சான் நடிகரின் படத்தில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்துள்ளது.
காற்று உள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும் என்பதை நன்கு உணர்ந்து வைத்துள்ள நடிகை காற்று இல்லாமால் புயலே அடிக்கும் படி கால்ஷீட்களை மட்டும் இல்லாமல் தன்னுடைய டேட்ஸ்களையும் அள்ளி அள்ளி கொடுத்து வருகிறாராம்.
இதற்கெல்லாம் முழு முதற்காரணம், வீக் எண்டுகளில் நடக்கும் பார்ட்டிகள் தான் என்று காதின் அருகில் வந்து ரீங்காரமிடுகிறார்கள் கோலிவுட் கொசுக்கள்.