"ஷேப்புல என்னங்க இருக்கு.. இது தான் செக்ஸி..." - இணையத்தை கிடுகிடுக்க வைத்த சாக்‌ஷி அகர்வால்..!

 
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் முன்பே அவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘காலா’ படத்திலும், தல அஜித்தின் விஸ்வாசம் படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு சாக்‌ஷி அகர்வாலுக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. ஆர்யாவின் 'டெடி', ஜிவி பிரகாசின் 'ஆயிரம் ஜென்மங்கள்', லெட்சுமி ராயின் 'சிண்ட்ரெல்லா' உள்ளிட்ட பல படங்களில் நடித்து முடித்துள்ள சாக்‌ஷி அகர்வால், மாடலிங்கிலும் தூள் கிளப்பி வருகிறார். 
 
மெழுகு சிலை போல் கொழு, கொழு அழகில் மனதை அள்ளும் சாக்‌ஷி புடவை, தாவணி, மார்டன் டிரஸ் என சகட்டுமேனிக்கு போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.
 
ஓவர் கவர்ச்சியில் சாக்‌ஷி அகர்வால் வெளியிடும் சில புகைப்படங்கள் நெட்டிசன்களின் தாறுமாறு விமர்சனங்களையும் பெறுவது உண்டு. 
 
 
அப்படிப்பட்ட போட்டோ ஷூட் ஒன்றை தான் வெளியிட்டு ரசிகர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறார் சாக்‌ஷி அகர்வால். அமர்ந்த படி பலவிதமாக போஸ் கொடுத்து சாக்‌ஷி அகர்வால் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். 


இதனுடன், செக்ஸி என்பது ஷேப்பில் அல்ல.. அணுகுமுறையில் தான் உள்ளது.. என கேப்ஷனையும்பதிவிட்டு இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.
Blogger இயக்குவது.