"திமிரும் முன்னழகு.. டைட்டான முண்டா பனியன்.." - ஹாலிவுட் நடிகை போல கவர்ச்சி காட்டும் வித்யாபிரதீப்..!
சின்னத்திரையில் அறிமுகமாகி பின் வெள்ளித்திரைக்கு வரும் நடிகைகளின் வரவேற்பு அதிகமாக இருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் ஆனால் அந்த நடிகைகள் உடனடியாக ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொள்ளவும் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளும் நடிகைகள் எப்பொழுதும் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருப்பது வழக்கம்.
ஆனால் ஒரு சில நடிகைகளும் அமைதியாக இருந்து கொண்டு சாதிப்பார்கள் அந்த வகையில் சீரியலில் நடித்து பின் வெள்ளித்திரைக்கு வந்த வித்யா பிரதீப் தற்போது இருக்கிற இடம் தெரியாமல் இருந்து கொண்டு பல படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார்.
இவர் சின்னத்திரையில் “நாயகி” என்ற சீரியலில் நடித்ததன் மூலம் குடும்ப இல்லத்தரசிகளை கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் காதல் ஜோடி மற்றும் ரசிகர்களை கவர்ந்து இழுத்தார். சின்னத்திரையில் தாண்டி வெள்ளித்திரையிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அந்த வகையில் இவர் பசங்க 2 சைவம் தடம் போன்ற திரைப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது. வித்யா பிரதீப் நடிப்பு திறமை அதிகம் அதை நாம் தடம் படத்தில் கூட பார்த்திருக்க முடியும் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருந்தார்.
அதனால் தற்போது முன்னணி இயக்குனர்கள் பலரும் இவரை கமிட் செய்கின்றனர். இப்படி செய்தாலும் அவ்வப்பொழுது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை அள்ளி வீசுவது வழக்கம் பெரும்பாலும் புடவையில் இருக்கும் புகைப்படங்களை அதிகம் வெளியிட்டாலும் எப்போதாவது கவர்ச்சியில் புகுந்து விளையாடுவார்.
அந்த வகையில் டைட்டான பனியனில் போட்டுக் கொண்டு இவர் நடத்திய போட்டோ ஷூட் தற்போது இளசுகளை வெகுவாக கவர்ந்துள்ளது.