"வெறும் ப்ரா.. குட்டியூண்டு ட்ரவுசர்.." - இணையத்தை அலற விட்ட மனிஷா யாதவ்..! - வைரல் போட்டோ..!
வழக்கு எண் 18/9 என்ற திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மனிஷா யாதவ். இது அவருக்கு முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பிறகு ஆதலால் காதல் செய்வீர், பட்டைய கிளப்பணும் பாண்டியா, திரிஷா இல்லனா நயன்தாரா, ஒரு குப்பை கதை இன்று பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் ஒரு கட்டத்தில் இவர் திருமணம் செய்து கொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
இருப்பினும் சினிமா பக்கம் நடித்து வரும் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகின்றன இவர் கடைசியாக சென்னை 28 – 2 ஆம் பாகத்தில் ஒரு பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டார்.
மேலும் தற்பொழுது கதைக்கு ஏற்றவாறு எந்த ஒரு ரோலாக இருந்தாலும் நடிக்க ரெடியாக இருப்பது போல தெரிய வருகிறது அதற்கு காரணம் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருவது தான்.
அந்த வகையில், தற்போது ஸ்போர்ட்ஸ் ப்ரா, குட்டியூண்டு டவுசர் என தனது கட்டழகை படம் போட்டு காட்டும் விதமாக போஸ் கொடுத்து இளசுகளை சூட்டை கிளப்பி விட்டு லைக்குகள் அள்ளி வருகிறார் அம்மணி.