"மொரட்டு கிளாமர்.." - கடற்கறையில் டூ பீஸ் உடையில் ஆலியா பட் - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 
நடிகை ஆலியா பட் இவர் இந்தி திரைப்பட நடிகை ஆவார். இவர் 1993ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி பிறந்தவர். இவரது முதல் வெள்ளித்திரை திரைப்படம் 1999ஆம் ஆண்டு சஙகார்ச் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். 
 
பிறகு 2012ஆம் ஆண்டு ஸ்டூடண்ட் ஆப் தி இயர் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிக்க தொடங்கினார். பிறகு ஹைவே, 2 ஸ்டேட்ஸ், மத ஷர்மா கி துல்ஹனியா, சண்டார் உக்லி உட்தா பஞ்சாப் போன்ற பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்திருக்கிறார் மேலும் பல படங்களில் நடித்துள்ளார். 
 
தீபிகா படுகோனே மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகிய நடிகைகள் அவர்களது நடிப்பு திறமையை ஹாலிவுட் பக்கம் திருப்பியுள்ளனர். இதனால் வரும் புதிய நடிகைகளுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. 
 
இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு ஆலியா பட் பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இதனால் பாலிவுட்டில் இளம் முன்னணி நடிகையாக ஆலியா பட் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார். 
 
 
சமூக வலைத்தளங்களில் அதிக ஆர்வம் காட்டிவரும் இவர் தனது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் கிளாமர் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளுவிட செய்வார். 


இந்த சூழ்நிலையில் இப்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர் மத்தியில் மிகப்பெரிய வைரலாக மாறிவிட்டது. இவர் பீச்சுக்கு சென்று கட்சிப் போல சிறு டூ பீஸ் உடையில் போட்டோவுக்கு போஸ் கொடுத்து தனது வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Blogger இயக்குவது.