"நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..?.. ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு.." - இளசுகளை பதற வைத்த மனிஷா யாதவ்..!
பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான வழக்கு எண் 18/9 படம் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆனவர் மனிஷா யாதவ். அந்த படத்துக்கு பிறகு அவர் நடித்த ஆதலால் காதல் செய்வீர் படம் அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. . வெங்கட் பிரபுவின் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி பாடலிலும் அவர் ஆடியுள்ளார்.
லாக்டவுனில் சக மக்களை போலவே மனிஷா யாதவ் தான் வீட்டிலேயே தான் இருக்கிறார். திருமணம் ஆன பின், உடல் எடை எக்கச்சக்கமாக ஆனதால், லாக் டவுனில் அதிக நேரத்தை ஜிம்மிலேயே செலவிட்டு உடம்பை குறைத்திருக்கிறார் மனிஷா.
குறித்த உடம்பை எப்போதும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அப்லோட் செய்கிறார். இந்நிலையில் திருமணத்திற்குப் பிறகு மனிஷாவின் உடல் எடை சற்று அதிகரித்துள்ளது. இதனால் அவர் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு உடல் எடையை குறைத்து சிக்கென ஆகிவிட்டார்.
தனது முந்தைய படங்களில் நடித்தாலும் எதுவும் சரிப்பட்டு வராததால் ப்ரேக் விட்ட மனிஷா யாதவ், தற்போது கல்யாணத்துக்கு பிறகு மீண்டும் புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்துள்ளார்.
அந்த புகைப்படங்கள் எல்லாமே வேற ரக கவர்ச்சி காட்சிகளாக இருக்கிறது. அந்த வகையில், தற்போது தோல் நிறத்தில் மேலாடை ஒன்றை அணிந்து கொண்டு படு கிளாமராக பாவடையை சுற்றி விட்டு ஆட்டம் போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி.
இதனை பார்த்த ரசிகர்கள், நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு என பதறி வருகிறார்கள்.