"என்னோட கண்ணுல பாருங்க.. நான் பொண்டாட்டி மெட்டிரியல்.." - சூட்டை கிளப்பும் அனுயா...!
சிவா மனசுல சக்தி என்ற படத்தில் ஜீவாவுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் தான் அனுயா பகவத். தமிழ் சினிமாவில் இதுதான் அவருக்கு முதல் படமாகும். முதல் படமே சூப்பரான படமாக அமைந்ததால் கவனிக்கப்படும் நடிகையாக அவதாரமெடுத்த அனுயா அதன் பின்னர் மதுரை சம்பவம், நகரம், நண்பன், நான் போன்ற பல விதமான படங்களில் நடித்து கோலிவுட் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
இதில் குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் விஜய் நடித்த நண்பன் படத்தில் இலியானாவுக்கு அக்காவாக அவர் நடித்த கதாபாத்திரம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. 2012ம் ஆண்டுக்கு பிறகு இந்த அம்மணிக்கு தமிழ் சினிமாவில் பெரிதாக எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.
அதன் காரணமாக தற்போது ஒட்டுமொத்த கவர்ச்சியையும் காட்டுவதற்கு தயாராகிவிட்டார் என்று வெட்டவெளிச்சமாக தெரிகிறது. சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி விருந்து வழங்கிவந்த அனுயா தற்போது உள்ளாடை தெரிவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு இணையவாசிகளை கிறங்கடிக்க வைத்துள்ளார்.
தற்போது அனுயா பெங்காலி, மராத்தி போன்ற மொழிகளில் தயாராகும் வெப் தொடர்களில் நடிக்க அதிகமாக ஆர்வம் காட்டுகிறார். அதிலும் ஹிந்தி வெப்தொடர் என்றால் சொல்லவே தேவையில்லை.
அந்த மாதிரியான படங்களை எடுக்க வேண்டும் என்பதற்காகவே பிரத்யேக ஓடிடி தளங்கள் நிறையவே உள்ளன. ரசிகர்கள் தன்னை மறந்து விட கூடாது என்பதற்காக அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்தை அப்லோட் செய்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்.
இந்நிலையில், இவர் தற்போது, என்னோட கண்ணுல பாருங்க.. நான் பொண்டாட்டி மெட்டிரியல்.. என்று கூலாக கூறி பசங்க நெஞ்சை சுருக்கென சுட்டுள்ளார் அம்மணி.