வாவ்... செம்ம ஹாட்டு.. அசத்தலான உடையில் அதிரி புதிரி ஹாட்..! இள நெஞ்சங்களை ஏங்க விட்ட ரம்யா பாண்டியன்..!

 
சிலருக்கு ரம்யா பாண்டியன் என்று சொல்வதை விட இடுப்பு மடிப்பு பாண்டியன் என்று சொன்னால் தான் யார் என்றே புரிகிறது. காரணம் அப்படி ஒரு இடுப்பை காட்டி மொத்த தமிழ் நாட்டு ரசிகர்களை சுண்டி இழுத்தார் ரம்யா பாண்டியன்.
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர், அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடிக்க தயாராகி வரும் ரம்யா பாண்டியன் அவ்வப்போது, விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் கண்களுக்கு விருந்து படைத்து வருகிறார். 
 
அந்த வகையில் தற்போது தங்க சிலை போல் ஜொலிக்கும் அழகில் இவர் வெளியிட்டுள்ள புகட்டடங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 
 
தன்னுடைய அழகை மறைத்து கதைக்கு முக்கியத்தும் கொடுத்து எடுக்கப்பட்ட 'ஜோக்கர்' படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் தன்னுடைய நடிப்பு பயணத்தை துவங்கியவர் ரம்யா பாண்டியன். 
 
 
முதல் படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் ஆண் தேவதை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சர்யப்படுத்தினார். 
 
 
தொடர்ந்து இதே போன்ற கதைக்களம் அமைந்ததால், இந்த இமேஜை மாற்ற இளம் ரசிகர்களை கிளுகிளுப்பாக்கும் வகையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட துவங்கினார்.

 
அந்த வகையில், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், வாவ்.. செம்ம ஹாட்டு.. என்று ஏங்கி வருகிறார்கள்.
Blogger இயக்குவது.