"டஸ்க்கி ப்யூட்டி.. செக்ஸி ஸ்ட்ரச்சர்.." - ஸ்ட்ராப்லெஸ் உடையில் குளு குளு போஸ்..! - கலக்கும் பூர்ணிமா ரவி..!
சமீப காலமாக சினிமா மூலம் பிரபலமாகுபவர்களைவிட யூடியுப் போன்ற சமூக வலைத்தளத்தில் ஏகப்பட்ட ரசிகர்களை உருவாக்கிக் கொள்கின்றனர். அந்த வகையில் அதிக ரசிகர்களை கொண்டவர்தான் பூர்ணிமா.
கருப்பாக இருக்கும் பெண்களும் சாதிக்க முடியும் என்பதை தன்னுடைய யூடியூப் சேனல் மூலம் நிரூபித்துக் காட்டினார். இவருடைய ஆரத்தி என்ற சேனலுக்கு மில்லியன் கணக்கில் பார்வையாளர்கள் உள்ளனர்.
சாதாரண காமெடியாக இருந்தாலும் சரி, கில்மா கலந்த வீடியோவாக இருந்தாலும் சரி இவருடைய ஒவ்வொரு வீடியோவுக்கும் பல மில்லியன் வியூஸ் குவிந்து வருகின்றன.
இதனைத் தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார். மெல்ல மெல்ல சினிமாவில் நுழைந்து வரும் பூர்ணிமா விரைவில் ஹீரோயினாக அறிமுகமாக வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
அதற்கு ஒத்திகை பார்க்கும் வகையில் தற்போது முதல் முறையாக தன்னுடைய சமூக வலைத்தளத்தில் கிளாமர் கலந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை பரபரப்பாக்கியுள்ளார்.
என்றைக்கும் இல்லாத திருநாளாக திடீரென அவரது புகைப்படத்துக்கு 40 ஆயிரம் லைக்குகள் கிடைத்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.