"தரமான நாட்டுக்கட்ட..." - குட்டியான கவுனில் துள்ளல் போஸ் கொடுத்துள்ள இந்துஜா..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!
விஜய் இரட்டை வேடத்தில் கலக்கி இருந்த பிகில் திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை இந்துஜா ரவிசந்திரன். மேயாத மான், மெர்குரி, பில்லா பாண்டி, 60 வயது மாநிறம், சூப்பர் டூப்பர் என பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
இதுவரை கவர்ச்சி பக்கம் எட்டிப் பார்க்காதவர் இப்பொழுது முட்டிக்கு மேல் ஏறிய கவுன் போன்ற உடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளத்தை சூட்டைக் கிளப்பியுள்ளது.
ஆனபெல்லா பேயி வரா அன்பில் குட்டி தாயி வரா என தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே அனைவரது மனங்களையும் கவர்ந்த நடிகை இந்துஜா மேயாத மான் திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக அறிமுகப் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜின் மெர்குரி, பில்லாபாண்டி, 60 வயது மாநிறம் என பல படங்களில் ஹீரோயினாகவும், முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துவந்தார்.
அட்லீ, விஜய் கூட்டணி மூன்றாவது முறையாக வெளிவந்த பிகில் திரைப்படம் பெண்கள் கால்பந்து ஆட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகி இருக்க அதில் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றதோடு இந்த படத்திற்காக தனியாக கால்பந்தாட்ட பயிற்சியும் எடுத்து மிகச் சிறப்பாக நடித்திருப்பார்.
இப்பொழுது குட்டியான கவுன் அணிந்து கொண்டு இலை மறை காய் மறையாக தன்னுடைய அழகு தெரிய கொடுத்துள்ள போஸ் பார்க்கும் அனைவரையும் வாய் பிளக்க வைக்கும் இந்த லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையதளத்தில் சூட்டை கிளப்பி உள்ளது. இந்தப் படங்கள்தான் தற்போது வைரலாகி வருகின்றன.