"சிறந்த வீக் எண்டிற்கு இது தான் வழி.." - குட்டியான ட்ரெஸ்ஸில் இளசுகளை வீக் ஆக்கிய கேத்ரீன்..!
தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையான கேத்தரின் தெரசா சமீபகாலமாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க போராடி வருகிறார்.
இவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான “மெட்ராஸ்” என்ற திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி நடித்திருந்தார். முதல் படமே அவருக்கு வெற்றியை பெற்றுத் தர தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தது.
அந்த படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெறாததால் கேத்தரின்தெரசாவுக்கு ஒரு கட்டத்தில் இளம் நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பையே தமிழ் சினிமா கொடுத்தது. இருப்பினும் அதை திறம்பட ஏற்று நடித்து தற்போது தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் எப்படி இருந்தாலும் மற்ற மொழிகளில் படத்தின் கதைக்கு ஏற்றவாறு கவர்ச்சியை காட்டுவதோடு மட்டுமல்லாமல் அந்த ரசிகர்களுக்கு ஏற்றபடி சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சியை தூக்கி காட்டி வருவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
அதிலும் குறிப்பாக சமீபகாலமாக இவர் வெளியிடும் புகை படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களை கவர்ந்துள்ளன காரணம் அந்த அளவிற்கு தனது உடல் அழகை வைத்திருப்பதோடு அதை தனியாக தூக்கி காட்டுவது தான் இவரது ஸ்டைல் என கூறப்படுகிறது.
அந்த வகையில் கேத்தரின் தெரசா தனது பின்னழகை எடுப்பாக காட்டியது சில புகைப்படங்கள் இணைய தள பக்கத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது மேலும் புகைப்படத்தை பலரும் பார்த்து ஷாக் ஆகி உள்ளனர்.