"என்ன இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா..?..." - நோ ட்ரெஸ்.. நுரையை ஆடையாக அணிந்திருக்கும் ராகுல் பரீத் சிங்..!

 
கார்த்தியின் ஜோடியாக நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' மிகப்பெரிய வெற்றி பெற்றது. பின் சூர்யாவுடன் "என்.ஜி.கே." , கார்த்தியுடன் "தேவ்"உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திழுத்தார்.
 
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2, படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'அயலான்' ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
 
இடையில் பாலிவுட்டையே உலுக்கிய போதைப்பொருள் பிரச்சனையில் ரகுல் ப்ரீத் சிங் பெயரும் அடிபட, அவரிடமும் போதை தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். 
 
தற்போது அந்த பிரச்சனைகளில் இருந்து சற்றே தள்ளி இருக்க முடிவு செய்த ரகுல் ப்ரீத் சிங் கிடைத்த ஓய்வு நேரத்தை மாலத்தீவில் ஜாலியாக கொண்டாடி வருகிறார். நட்சத்திர ஓட்டலில் தங்கி பொழுது போக்கி வரும் ரகுல் ப்ரீத் சிங், மாலத்தீவு கொண்டாட்டங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார். 
 
தமிழில் படங்களில் தேவையான அளவு மட்டுமே கவர்ச்சி காட்டி வந்த ரகுல், பாலிவுட் திரையுலகில் காலடி எடுத்து வைத்ததில் இருந்து, சென்சார் செய்யும் அளவிற்கு கவர்ச்சியை வாரி இறைத்து வருகிறார். 
 
தமிழ் ரசிகர்களை படத்தில் ஏமாற்றினாலும் சோசியல் மீடியாவில் குஷி படுத்திகிறார் ரகுல். குறிப்பாக தற்போது ஊடரங்கு நேரம் என்பதால் ஒர்க் அவுட் வீடியோக்கள் மற்றும் போட்டோஸை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வரும் இவர் தற்போது எல்லை மீறிய கவர்ச்சியில் ரணகள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 


அந்த வகையில், உடை ஏ தும் அணியாமல் வெறும் நுரையை மட்டுமே ஆடையாக மாற்றி போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி.
Powered by Blogger.