"நோ ப்ரா.." - ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு கிளாமர் காட்டும் "மேயாத மான்" இந்துஜா..! - அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
தமிழ் சினிமாவில் ‘மேயாதமான்’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை இந்துஜா. இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் பிரியா பவானி சங்கர். படத்தில் அவரை விட இந்துஜாவுக்கு நல்ல பெயர் கிடைத்தது. இந்தப் படத்தில் வைபவ் தங்கையாக இந்துஜா நடித்துள்ளார்.
அவரின் காதலியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.இந்த படத்தில் இந்துஜா, இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தாலும், அடுத்த சில படங்களில் முதல் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
ஒரு சில படங்களில் நடித்தாலும் ரசிகர்களுக்கு இவரது குடும்பப்பாங்கான முகம் தான் நன்றாக பதிந்திருந்தது. ஆனால், சமீபத்தில் நடிகை இந்துஜா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அனைத்து படங்களிலும் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்த இந்துஜா, ‘சூப்பர் டூப்பர்’ படத்தில் லேசாக கவர்ச்சி காட்டினார். திரைப்படங்களை போல் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருக்கும் இந்துஜா, அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
நடிகை இந்துஜா அடுத்ததாக காக்கி படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதுதவிர நயன்தாராவின் நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
குடும்பப்பாங்கினியாக வலம் வந்து கொண்டிருந்த இந்துஜா இப்படி ஹாலிவுட் ஹீரோயின் அளவுக்கு கவர்ச்சி களத்தில் இறங்கியிருப்பது அவரது ரசிகர்களை ஷாக் ஆகியுள்ளது.