"வேற லெவல்... செம்ம செக்ஸி.." - ஒட்டுமொத்த பின்னழகையும் காட்டி கிறுகிறுக்க வைத்த ஆண்ட்ரியா..!

 
பாடகியாக இருந்த நடிகை ஆண்ட்ரியா பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து, ஆயிரத்தில் ஒருவன், தரமணி, விஸ்வரூபம் போன்ற ஏராளமான சினிமா படங்களில் நடித்து இருக்கின்றார். 
 
திறமையும் அழகும் ஒருங்கே சேர்ந்த ஆண்ட்ரியா தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவருடைய நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றது. 
 
அத்துடன் திறமையான நடிகையாக ஆண்ட்ரியா கருதப்பட்டார். ​ இதற்கு நடுவே அவ்வப்போது மேடை கச்சேரி, ஆல்பம் பாடல்கள் என்று அசத்தி வந்தார். 
 
இந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்து வரும் நடிகை ஆண்ட்ரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை மிரட்டி எடுத்து வருகின்றார். 
 
ஆண்ட்ரியா தமிழில் நிறைய படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கூட அவருக்கு என்று தனிப்பட்ட ரசிகர் கூட்டம் உள்ளது. அத்துடன் அவருடைய குணம் அனைவருக்கும் பிடித்த ஒன்றாக இருக்கும்தனக்கென்று ஒரு பாணியை எப்பொழுதும் அவர் கையாள்வது வழக்கம். 
 

அந்த வகையில், தன்னுடைய ஒட்டுமொத்த பின்னழகும் எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், செம்ம செக்ஸி.. வேற லெவல் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
Powered by Blogger.