"கடலே சூடாகிடும் போல...." - கடற்கரையில் டூ பீஸ் உடையில் மல்லாக்க படுத்தபடி ஆண்ட்ரியா..!

 
சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படமே சரத்குமாருடன் தான். அது தான் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் மேனன் இயக்கியிருந்தார். 
 
இந்த படத்துக்கு பிறகு நடிகை ஆண்ட்ரியாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், என்றென்றும் புன்னகை, அரண்மனை, வலியவன், உத்தம வில்லன், தரமணி, அவள், வடசென்னை, மாஸ்டர்’ என தமிழ் படங்கள் குவிந்தது. 
 
இப்போது, ஆண்ட்ரியா நடிப்பில் ‘வட்டம், மாளிகை, கா, அரண்மனை 3, நோ என்ட்ரி, பிசாசு 2’ என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், ஆண்ட்ரியா மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 
 
இந்த தகவலை அவரே இன்ஸ்டாகிராமில் உறுதிபடுத்தியதுடன், அங்கு எடுத்த ஹாட்டான ஸ்டில்ஸ் மற்றும் வீடியோஸை வெளியிட்டுள்ளார். 
 

அதில், டூ பீஸ் உடையில் கடற்கரையில் மல்லாக்க படுத்தபடி அவர்கொடுத்துள்ள போஸ் தான் ஹைலைட். கடலே சூடாகிடும் போலயே என்று பதறி வருகிறார்கள் ரசிகர்கள்.
Powered by Blogger.