"படுக்கையில் எனக்கு பிடித்த பொஷிசன் இது தான்.." - கூச்சமே இல்லமால் ஓப்பனாக கூறிய ஆலியா பட்..!
பாலிவுட்டின் நம்பர் ஒன் நாயகி பட்டியலில் இடம் பிடித்து வருகிறார் நடிகை ஆலியா பட். ராஸி, கலன்க், கல்லி பாய் என இவர் நடிப்பில் வெளியான அத்தனை படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து வருகின்றன. இந்நிலையில், வோக் ஃபேஷன் இதழுக்காக நீருக்கடியில் படு கவர்ச்சியாக எடுக்கப்பட்ட நடிகை ஆலியா பட்டின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட நடிகைகள் ஹாலிவுட்டில் கவனம் செலுத்திய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட ஆலியா பட், ராஸி, கலன்க், கல்லி பாய் போன்ற படங்களில் நடித்து பாலிவுட் குயினாக மாறியுள்ளார்.
பாலிவுட்டின் இளம் நடிகைகளில் முன்னணி நடிகையாக ஆலியா பட் அசத்தி வருகிறார்.பாகுபலி படத்தை இயக்கிய ராஜமெளலி அடுத்ததாக இயக்கி வரும் படம் ஆர்.ஆர்.ஆர் இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஆலியா பட் நடித்து வருகிறார்.
பாலிவுட்டில் சமீபத்தில் பிரம்மாண்டமாக வெளியான கலன்க் படத்தில் நடிகை ஆலியா, நடித்திருந்த நிலையில், ராஜமெளலி படத்திலும் கமீட் ஆகியுள்ளார்.ரன்வீர் சிங், ஆலியா பட் நடிப்பில் வெளியான கல்லி பாய் திரைப்படம், இந்தியா சார்பில் ஆஸ்கர் விருது விழாவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆஸ்கர் விருது விழாவில் பங்கேற்க தேர்வாகும் இறுதி பரிந்துரை பட்டியலில் கல்லி பாய் இடம் பெற்று விருது பெறுமா என பாலிவுட் திரையுலகம் எதிர்பார்த்து காத்திருக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ஆலியா பட்டிடம், படுக்கையில் உங்களுக்கு பிடித்த் பொஷிசன் என்ன என்ற கேள்வி கேட்கப்பட்டது.
பொதுவாக, பல பாலிவுட் நடிகைகள் இந்த மாதிரியான கேள்விகளை தவிர்த்து விடுவார்கள். ஆனால், ஆலியா பட் ஓப்பனாக கூறியுள்ளார். அவர் கூறுகையில், படுக்கையில் ராஜா உணவாக இருக்க வேண்டும், ராணி அந்த உணவை தாங்கும் தட்டாக இருக்க வேண்டும். யெஸ்.. எனக்கு மிசினரி பொஷிசன் தான் பிடிக்கும் என ஓப்பனாக பேசியுள்ளார்.